பச்ச கொடி காட்டுங்கம்மா - Pachai Kodi Song Lyrics

பச்ச கொடி காட்டுங்கம்மா - Pachai Kodi
Artist: S. P. Balasubramaniam ,
Album/Movie: காலமெல்லாம் காத்திருப்பேன் - Kaalamellam Kaaththipaen (1997)
Lyrics:
பச்ச கொடி காட்டுங்கம்மா பாரத கொடி பறக்கட்டும்

பச்சக்கிளி கூண்ட விட்டு வெளிய வந்து பாடட்டும்
பச்சமல தேர போல நிக்குறியே அப்படியே
பச்சமல தேர போல நிக்குறியே அப்படியே
பச்ச கலர் சேல கட்டி சொக்க வச்சா அப்படியே

ரோட்டுலதான் தார் ரோட்டுலதான்
நீ நடந்தா கூட கொஞ்சம் நான் நடந்தா
ரோட்டுலதான் தார் ரோட்டுலதான்
நீ நடந்தா கூட கொஞ்சம் நான் நடந்தா
பாட்டு பாடச்சொல்லி மாலை வரும் வந்து
வாங்கி போட்டுக்கோடி நிக்குராண்டி
பாட்டு பாடச்சொல்லி பாலகனும் வந்து
பாதை போட்டு தர நிக்குராண்டி
பாதை போட்டதுமே பாத்து நடந்துக்க
பள்ளத்த பாத்து நீ நிக்காதேடி
பள்ளம் மேடு இல்லாம இங்க
பன்னபோறோம் நாங்க நிச்சயமா
நாளைக்குள்ள போட்டு தரோம் எங்க
ரோச புள்ளையுங்க சத்தியமா

மஞ்சக்குருவி நீ மல எறங்கி
மலையருவி போல சொரம் எழுதி
மஞ்சக்குருவி நீ கொஞ்சம் எறங்கி
மலையருவி போல நீ சொரம் எழுதி
குத்தால சாரலில் நீ குளிச்சி
உன் கொண்டையில மல்லி பூவும் வச்சி
குத்தால சாரலில் நீ குளிச்சி
உன் கொண்டையில மல்லி பூவும் வச்சி
குயில போல் ஒரு பாட்டு சொல்லு
எந்த கொறையிருந்தாலும் சேத்து சொல்லு
தண்ணி கொடம் தலையில் வச்சு வாங்கன்னு கூப்பிடம்மா
தள்ளி தள்ளி நின்னியின்னா புது சந்தத்தில பாட்டு சொல்லனும்மா

Releted Songs
பச்ச கொடி காட்டுங்கம்மா - Pachai Kodi Song Lyrics, பச்ச கொடி காட்டுங்கம்மா - Pachai Kodi Releasing at 11, Sep 2021 from Album / Movie காலமெல்லாம் காத்திருப்பேன் - Kaalamellam Kaaththipaen (1997) Latest Song Lyrics