நில்லடி என்றது உள்மனது - Nilladi Entrathu Song Lyrics

நில்லடி என்றது உள்மனது - Nilladi Entrathu
Artist: K. S. Chithra ,S. P. Balasubramaniam ,
Album/Movie: காலமெல்லாம் காத்திருப்பேன் - Kaalamellam Kaaththipaen (1997)
Lyrics:
நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு
நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே
இரவெதற்கு
நில்லடி என்றது உள்மனது
சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி
பக்கம் வா வெட்கமே நீ சரி பாதி
தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்
நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம்
கங்கைக் கரை ஓரம் வந்து
பாட்டு சொல்ல கூடாதா
மங்கை அந்த மாலைப் பொழுதில் மயங்குவேனே தானாக
ஈருடல் இனி ஓருயிர் என வாழப் போகும் காலமே
நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது
பெண்மனது
நில்லடி என்றது உள்மனது
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆஆ ஆ ஆ
இருவிழி மலர்ந்தது உன் முகம் காண
இடைவெளி ஆனது இதற்காகத் தானா
வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்
மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்
கண்ணும் கண்ணும் கலந்ததினாலே
கண்ணன் மனம் கவி பாட
இன்னும் இன்னும் வேண்டும் என்று ராதை மனம் எனைத் தேட
ஒரு நாளிலே பல காலங்கள் நாம் வாழ்ந்த வாழ்வு காணுதே
நில்லடி என்றது
உள்மனது
செல்லடி என்றது
பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே
இரவெதற்கு
நில்லடி என்றது
உள்மனது
செல்லடி என்றது
பெண்மனது
நில்லடி.
நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு
நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே
இரவெதற்கு
நில்லடி என்றது உள்மனது
சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி
பக்கம் வா வெட்கமே நீ சரி பாதி
தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்
நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம்
கங்கைக் கரை ஓரம் வந்து
பாட்டு சொல்ல கூடாதா
மங்கை அந்த மாலைப் பொழுதில் மயங்குவேனே தானாக
ஈருடல் இனி ஓருயிர் என வாழப் போகும் காலமே
நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது
பெண்மனது
நில்லடி என்றது உள்மனது
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆஆ ஆ ஆ
இருவிழி மலர்ந்தது உன் முகம் காண
இடைவெளி ஆனது இதற்காகத் தானா
வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்
மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்
கண்ணும் கண்ணும் கலந்ததினாலே
கண்ணன் மனம் கவி பாட
இன்னும் இன்னும் வேண்டும் என்று ராதை மனம் எனைத் தேட
ஒரு நாளிலே பல காலங்கள் நாம் வாழ்ந்த வாழ்வு காணுதே
நில்லடி என்றது
உள்மனது
செல்லடி என்றது
பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே
இரவெதற்கு
நில்லடி என்றது
உள்மனது
செல்லடி என்றது
பெண்மனது
நில்லடி.
Releted Songs
நில்லடி என்றது உள்மனது - Nilladi Entrathu Song Lyrics, நில்லடி என்றது உள்மனது - Nilladi Entrathu Releasing at 11, Sep 2021 from Album / Movie காலமெல்லாம் காத்திருப்பேன் - Kaalamellam Kaaththipaen (1997) Latest Song Lyrics