சுத்துதடி பம்பரத்த - Suthudhadi Bambarathai Song Lyrics

சுத்துதடி பம்பரத்த - Suthudhadi Bambarathai
Artist: K. S. Chithra ,S. P. Balasubramaniam ,
Album/Movie: காலமெல்லாம் காத்திருப்பேன் - Kaalamellam Kaaththipaen (1997)
Lyrics:
சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
இனி சம்மதிச்சா போடுவேண்டி மாலை
நீ ஆடியின்னு சொல்லப்போற நாளே
கட்டழகன் கண்ணு பட்டதால
இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல
கொஞ்சம் கொஞ்சம் நான் கரைஞ்சு போனேன்
நீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால
அட சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
சிந்தாமணிய போல உன்னை செத்துக்குவேன் கையி மேலே
வந்த மனசு போல உன்னை வாழவைப்பேன் எண்ணம் போல
அட முத்து முத்து முத்தழகி
முத்தமிட்ட கட்டழகி முத்திரைய கொட்டு ராசா
சித்திரைக்கு மேல ஒரு
சத்திரத்த தேர்ந்தெடுத்து ஒத்திகைய பாரு லேசா
உன்ன பாக்குறேண்டி மானே சேத்துக்குறேன் நானே
சம்மதம் சொன்னதும் இப்ப நான் கொடுப்பேன் கொம்புத்தேனு
சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
கட்டழகன் கண்ணு பட்டதால
இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல
கண்ணால் வளையம் போட்டு இனி
கண்ணா வளையல் மாட்டு
சொன்னா அருகில் வருவேன்
உனக்கு எல்லா சுகமும் தருவேன்
பைய கொஞ்சம் கைய வச்சி
கைய தொட்டு நெய்ய வச்சி
செய்ய சொலி இழுக்குதடி
செய்ய செய்ய சின்னக்கல்லும்
செப்பு சிலையாக மாறும்
சிந்தனைய தகர்க்குதடி
இந்த சிற்பம் அதன் மேல
சிக்கிக்கிட்ட நூல சீக்கிரம் அவுத்துவிடு
சொக்கித்தானே உங்க மேல
சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
இனி சம்மதிச்சா போடுவேண்டி மாலை
நீ ஆடியின்னு சொல்லப்போற நாளே
கட்டழகன் கண்ணு பட்டதால
இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல
கொஞ்சம் கொஞ்சம் நான் கரைஞ்சு போனேன்
நீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால
சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
இனி சம்மதிச்சா போடுவேண்டி மாலை
நீ ஆடியின்னு சொல்லப்போற நாளே
கட்டழகன் கண்ணு பட்டதால
இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல
கொஞ்சம் கொஞ்சம் நான் கரைஞ்சு போனேன்
நீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால
அட சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
சிந்தாமணிய போல உன்னை செத்துக்குவேன் கையி மேலே
வந்த மனசு போல உன்னை வாழவைப்பேன் எண்ணம் போல
அட முத்து முத்து முத்தழகி
முத்தமிட்ட கட்டழகி முத்திரைய கொட்டு ராசா
சித்திரைக்கு மேல ஒரு
சத்திரத்த தேர்ந்தெடுத்து ஒத்திகைய பாரு லேசா
உன்ன பாக்குறேண்டி மானே சேத்துக்குறேன் நானே
சம்மதம் சொன்னதும் இப்ப நான் கொடுப்பேன் கொம்புத்தேனு
சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
கட்டழகன் கண்ணு பட்டதால
இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல
கண்ணால் வளையம் போட்டு இனி
கண்ணா வளையல் மாட்டு
சொன்னா அருகில் வருவேன்
உனக்கு எல்லா சுகமும் தருவேன்
பைய கொஞ்சம் கைய வச்சி
கைய தொட்டு நெய்ய வச்சி
செய்ய சொலி இழுக்குதடி
செய்ய செய்ய சின்னக்கல்லும்
செப்பு சிலையாக மாறும்
சிந்தனைய தகர்க்குதடி
இந்த சிற்பம் அதன் மேல
சிக்கிக்கிட்ட நூல சீக்கிரம் அவுத்துவிடு
சொக்கித்தானே உங்க மேல
சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
இனி சம்மதிச்சா போடுவேண்டி மாலை
நீ ஆடியின்னு சொல்லப்போற நாளே
கட்டழகன் கண்ணு பட்டதால
இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல
கொஞ்சம் கொஞ்சம் நான் கரைஞ்சு போனேன்
நீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால
சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
Releted Songs
சுத்துதடி பம்பரத்த - Suthudhadi Bambarathai Song Lyrics, சுத்துதடி பம்பரத்த - Suthudhadi Bambarathai Releasing at 11, Sep 2021 from Album / Movie காலமெல்லாம் காத்திருப்பேன் - Kaalamellam Kaaththipaen (1997) Latest Song Lyrics