கண்ணோடு கண்கள் - Kannodu Kangal Song Lyrics

கண்ணோடு கண்கள் - Kannodu Kangal

கண்ணோடு கண்கள் - Kannodu Kangal


Lyrics:
கண்ணோடு கண்கள் மோத வந்த வெட்கம்
மண் மீது இந்த பெண்மை தந்த சொர்க்கம்
வின் மேக கூட்டம் திரை விளக்கி காட்டும்
வெண்ணிலவை போன்ற தேகம் எந்தன் பக்கம்
நீ என்னை அழைத்தாள் வேறு மோகம் தான்
பார்ஜான முறைத்தால் நூறு சோகம் தான்
ஒஹ் பார்ஜான என் பார்ஜான
நீ இன்றி என் நாட்கள் எண்கள் ஆகும்
நீதானே என் உயிர் சுமக்கும் தேகம்
உன் பாதையில் என் ஆயுள் ரேகை போகும்
காரன்கி உன் எழில் மறைக்கும் கவசம்
என் தீண்டலில் அது நாணம் விட்டு துயிலும்
நான் கரையவே உன் ஜீவ திரவம் வேண்டும்
நீ சிரிக்கவே நான் பிறக்கிறேன்
ஒஹ் பார்ஜான என் பார்ஜான
நீ என்னை அழைத்தாள் வேறு மோகம் தான் பார்ஜான
நீ ஓடையில் என் மூச்சி இறைக்க வைத்தாய்
நீ நிற்கையில் என் ரத்தம் உறைய செய்தாய்
உன் சுவாசத்தில் என் உயிர் இறங்கி போனாய்
பூத்திருகிறாய் காத்திருக்கிறேன்
ஒஹ் பார்ஜான என் பார்ஜான
கண்ணோடு கண்கள் மோத வந்த வெட்கம்
மண் மீது இந்த பெண்மை தந்த சொர்க்கம்
வின் மேக கூட்டம் திரை விளக்கி காட்டும்
வெண்ணிலவை போன்ற தேகம் எந்தன் பக்கம்

கண்ணோடு கண்கள் - Kannodu Kangal Song Lyrics, கண்ணோடு கண்கள் - Kannodu Kangal Releasing at 11, Sep 2021 from Album / Movie மூடர் கூட்டம் - Moodar Koodam (2013) Latest Song Lyrics