கண்ணுக்கு மை அழகு - Kannukku Mai Azhagu Song Lyrics

கண்ணுக்கு மை அழகு - Kannukku Mai Azhagu
Artist: P. Susheela ,
Album/Movie: புதிய முகம் - Puthiya mugam (1993)
Lyrics:
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு
மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு
இளமாறன் கண்ணுக்கு எப்போதும் நான் அழகு
கண்ணுக்கு மை அழகு... (2)
ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழலழகு
அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூட பேரழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூட பேரழகு
என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓர் அழகு
கண்ணுக்கு மை அழகு... (2)
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு
மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு
இளமாறன் கண்ணுக்கு எப்போதும் நான் அழகு
கண்ணுக்கு மை அழகு... (2)
ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழலழகு
அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூட பேரழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூட பேரழகு
என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓர் அழகு
கண்ணுக்கு மை அழகு... (2)
Releted Songs
கண்ணுக்கு மை அழகு - Kannukku Mai Azhagu Song Lyrics, கண்ணுக்கு மை அழகு - Kannukku Mai Azhagu Releasing at 11, Sep 2021 from Album / Movie புதிய முகம் - Puthiya mugam (1993) Latest Song Lyrics