கற்க கற்க கள்ளம் - Karka Karka Song Lyrics

கற்க கற்க கள்ளம் - Karka Karka

கற்க கற்க கள்ளம் - Karka Karka


Lyrics:
ராகவன் ஸ்டே
இன் தி ப்ராசெஸ் டாப்
டாலர் கோயிங் லாஸ்ட்
கெட்டிங் டைம் ரெடி கம்
ஆன் ஹேய் லெட்ஸ்
கோ
கற்க கற்க கள்ளம்
கற்க என்று சொன்ன அவன்
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்
மாட்டிக் கொள்ளும் அரண்
நிற்க நிற்க
நேர்மையில் நிற்க
கற்றுக்கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றை
போல எங்கும் செல்வான்
இவன்
துப்பாக்கி மற்றும்
தோட்டாவை தான்
காதலித்தான் என்றாலும்
காக்கி சட்டையை தான்
கை பிடித்தான் தன் சாவை
சட்டை பையில் வைத்து
எங்கேயும் செல்கின்றான்
ஹூ இஸ் தி
மேன் ஆன் தி லேன்ட்
தட் கேன் ஸ்டாண்ட்
நவ் ஹூ இஸ் தி
மேன் ஆன் தி லேன்ட்
தட் கேன் ஸ்டாண்ட்
டவுன்
கற்க கற்க கள்ளம்
கற்க என்று சொன்ன அவன்
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்
மாட்டிக் கொள்ளும் அரண்
நிற்க நிற்க
நேர்மையில் நிற்க
கற்றுக்கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றை
போல எங்கும் செல்வான்
இவன்
மாவீரமும் ஒரு
நேர்மையும் கை கோர்த்து
கொள்ள அகராதியோ அதை
ராகவன் என அர்த்தம்
சொல்ல
அதிகாரமோ
ஆர்பாட்டமோ இவன்
பேச்சில் இல்லை முன்
ஆய்வதில் பின் ஆய்வதில்
இவன் புலியின் பிள்ளை
ஓ… காக்கி
சட்டைக்கும் உண்டு
நல் கற்புகள் கற்புகள்
என்று காட்டியே தந்தவன்
நானே இரு கைகளை
குலிக்கிடும் மானே
ஒரு திரியும்
நெருப்பும் காதல்
கொண்டால் தோன்றும்
தோற்றம் இவன் தானே
கற்க கற்க கள்ளம்
கற்க என்று சொன்ன அவன்
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்
மாட்டிக் கொள்ளும் அரண்
நிற்க நிற்க
நேர்மையில் நிற்க
கற்றுக்கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றை
போல எங்கும் செல்வான்
இவன்
துப்பாக்கி மற்றும்
தோட்டாவை தான்
காதலித்தான் என்றாலும்
காக்கி சட்டையை தான்
கை பிடித்தான் தன் சாவை
சட்டை பையில் வைத்து
எங்கேயும் செல்கின்றான்
………………………….
………………………….
கண் ஆயிரம்
கை ஆயிரம் என தேகம்
கொள்ள இப்பூமியில்
நடமாடிடும் இவன்
தெய்வம் அல்ல
வான் சூரியன்
ஒரு நாளிலே காணாமல்
போனால் அவ்வானையே
முழு விற்பனை செய்தேனும்
நிற்பான்
நர வேட்டைகள்
வேட்டைகள் ஆட இரு
கைகளின் விரல்கள் நீள
எதிரிகள் எதிரிகள் சாய
செங்குருதியில் தேகங்கள்
தோய
ஒரு அச்சம் அச்சம்
என்னும் சொல்லை தீயில்
இட்டு தீர்த்தானே
கற்க கற்க
கள்ளம் கற்க
கோட்டா
லவ் இட் ஒய் ஆல்
என்று சொன்ன அவன்
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்
மாட்டிக் கொள்ளும் அரண்
நிற்க நிற்க
நேர்மையில் நிற்க
கற்றுக்கொண்ட நரன்
ஸ்டாண்ட் அப் நவ்
சுற்றும் சுற்றும் காற்றை
போல எங்கும் செல்வான்
இவன்
துப்பாக்கி மற்றும்
தோட்டாவை தான்
காதலித்தான் என்றாலும்
காக்கி சட்டையை தான்
கை பிடித்தான் தன் சாவை
சட்டை பையில் வைத்து
எங்கேயும் செல்கின்றான்
[ ஹூ இஸ் தி
மேன் ஆன் தி லேன்ட்
தட் கேன் ஸ்டாண்ட்
நவ் ஹூ இஸ் தி
மேன் ஆன் தி லேன்ட்
தட் கேன் ஸ்டாண்ட் ] (3)

கற்க கற்க கள்ளம் - Karka Karka Song Lyrics, கற்க கற்க கள்ளம் - Karka Karka Releasing at 11, Sep 2021 from Album / Movie வேட்டையாடு விளையாடு - Vettaiyaadu Vilaiyaadu (2006) Latest Song Lyrics