நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே - Neruppe Sikki Mukki Song Lyrics

நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே - Neruppe Sikki Mukki
Artist: Franko ,Solar Sai ,Sowmya Raoh ,
Album/Movie: வேட்டையாடு விளையாடு - Vettaiyaadu Vilaiyaadu (2006)
Lyrics:
நெருப்பே சிக்கி
முக்கி நெருப்பே இதமா
ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி
மயக்கி மடியில் படுப்பேன்
தினமும் உன்ன
உன்ன நினைச்சு உடம்பு
குச்சியா இளச்சேன் கனவில்
எட்டி எட்டி பார்த்தேன் அதனால்
பொளைச்சேன்
ஓ ஓஹோ மேகம்
மேகம் தூரம் போகட்டும்
போகும் போதே தூறல்
போடட்டும்
மேகம் மேகம்
தூரம் போகட்டும்
போகும் போதே
தூறல் போடட்டும்
நெருப்பே சிக்கி
முக்கி நெருப்பே இதமா
ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி
மயக்கி மடியில் படுப்பேன்
தினமும் உன்ன
உன்ன நினைச்சு உடம்பு
குச்சியா இளச்சேன் கனவில்
எட்டி எட்டி பார்த்தேன் அதனால்
பொளைச்சேன்
மழையே மழையே
என்மேலே வந்து விழவா
விழவா வெயிலே வெயிலே
உன் வேர்வை வலையை
நிறுத்திடவா
பனியே பனியே
என் பாயில் கொஞ்சம்
படுவா படுவா இதழோரம்
சிரிப்பு பிறக்கிறதே ஆஹா
புதுசாக எதையோ நினைச்சேன்
நெருப்பே சிக்கி
முக்கி நெருப்பே இதமா
ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி
மயக்கி மடியில் படுப்பேன்
தினமும் உன்ன
உன்ன நினைச்சு உடம்பு
குச்சியா இளச்சேன் கனவில்
எட்டி எட்டி பார்த்தேன் அதனால்
பொளைச்சேன்
……………………….
ஹாவா சகியே
சகியே சல்லாபத் தோின்
மணியே மணியே
ரதியே ரதியே
உன் நாவில் நானும்
நுழைத்திடவா கனியே
கனியே என் நாவில்
உந்தன் ருசியே ருசியே
விரலோடு விரல்கள்
நெருங்கிடவே நகத்தோடு
நடனம் தொடங்கும்
நெருப்பே சிக்கி
முக்கி நெருப்பே இதமா
ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி
மயக்கி மடியில் படுப்பேன்
தினமும் உன்ன
உன்ன நினைச்சு உடம்பு
குச்சியா இளச்சேன் கனவில்
எட்டி எட்டி பார்த்தேன் அதனால்
பொளைச்சேன்
ஓ ஓஹோ மேகம்
மேகம் தூரம் போகட்டும்
போகும் போதே தூறல்
போடட்டும்
மேகம் மேகம்
தூரம் போகட்டும்
போகும் போதே
தூறல் போடட்டும்
நெருப்பே சிக்கி
முக்கி நெருப்பே இதமா
ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி
மயக்கி மடியில் படுப்பேன்
தினமும் உன்ன
உன்ன நினைச்சு உடம்பு
குச்சியா இளச்சேன் கனவில்
எட்டி எட்டி பார்த்தேன் அதனால்
பொளைச்சேன்
ஓ ஓஹோ மேகம்
மேகம் தூரம் போகட்டும்
போகும் போதே தூறல்
போடட்டும்
மேகம் மேகம்
தூரம் போகட்டும்
போகும் போதே
தூறல் போடட்டும்
நெருப்பே சிக்கி
முக்கி நெருப்பே இதமா
ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி
மயக்கி மடியில் படுப்பேன்
தினமும் உன்ன
உன்ன நினைச்சு உடம்பு
குச்சியா இளச்சேன் கனவில்
எட்டி எட்டி பார்த்தேன் அதனால்
பொளைச்சேன்
மழையே மழையே
என்மேலே வந்து விழவா
விழவா வெயிலே வெயிலே
உன் வேர்வை வலையை
நிறுத்திடவா
பனியே பனியே
என் பாயில் கொஞ்சம்
படுவா படுவா இதழோரம்
சிரிப்பு பிறக்கிறதே ஆஹா
புதுசாக எதையோ நினைச்சேன்
நெருப்பே சிக்கி
முக்கி நெருப்பே இதமா
ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி
மயக்கி மடியில் படுப்பேன்
தினமும் உன்ன
உன்ன நினைச்சு உடம்பு
குச்சியா இளச்சேன் கனவில்
எட்டி எட்டி பார்த்தேன் அதனால்
பொளைச்சேன்
……………………….
ஹாவா சகியே
சகியே சல்லாபத் தோின்
மணியே மணியே
ரதியே ரதியே
உன் நாவில் நானும்
நுழைத்திடவா கனியே
கனியே என் நாவில்
உந்தன் ருசியே ருசியே
விரலோடு விரல்கள்
நெருங்கிடவே நகத்தோடு
நடனம் தொடங்கும்
நெருப்பே சிக்கி
முக்கி நெருப்பே இதமா
ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி
மயக்கி மடியில் படுப்பேன்
தினமும் உன்ன
உன்ன நினைச்சு உடம்பு
குச்சியா இளச்சேன் கனவில்
எட்டி எட்டி பார்த்தேன் அதனால்
பொளைச்சேன்
ஓ ஓஹோ மேகம்
மேகம் தூரம் போகட்டும்
போகும் போதே தூறல்
போடட்டும்
மேகம் மேகம்
தூரம் போகட்டும்
போகும் போதே
தூறல் போடட்டும்
Releted Songs
நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே - Neruppe Sikki Mukki Song Lyrics, நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே - Neruppe Sikki Mukki Releasing at 11, Sep 2021 from Album / Movie வேட்டையாடு விளையாடு - Vettaiyaadu Vilaiyaadu (2006) Latest Song Lyrics