கருத்தவன்லாம் கலீஜாம் - Karuthavanlaam Galeejam Song Lyrics

கருத்தவன்லாம் கலீஜாம் - Karuthavanlaam Galeejam

கருத்தவன்லாம் கலீஜாம் - Karuthavanlaam Galeejam


Lyrics:
கருத்தவன்லாம் கலீஜாம்
கெளப்பி விட்டாங்க
அந்த கருத்த மாத்துங்கொய்யால
ஏய் ஒழச்சவன்லாம் நம்பாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெறிக்க விடுங்கொய்யால.
தக்காளி.
ஹே
கருத்தவன்லாம் கலீஜாம்.
ய்யா
உளச்சதெல்லாம் நம்பாளு
இந்த நகரம் இப்போதான் மாநகராச்சு
இது மாற புது காரணமே
நம்ம அண்ணாச்சி.
யே தகர கொட்டால
சென்னை யோட அன்னை நம்ம குப்பம் தானே.
கருத்தவன்லாம் கலீஜாம்
கெளப்பி உட்டாங்க
கருத்த மாத்துகொய்யல.
உளச்சதெல்லாம் நம்பாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெறிக்க வீடு கொய்யல.
தக்காளி.
கருத்தவன்லாம் கலீஜாம்
உளச்சதெல்லாம் நம்பாளு.
ஏரியா காசு
எல்லாரும் ஊன நிப்போம்.
யாருநு பாக்க

கருத்தவன்லாம் கலீஜாம் - Karuthavanlaam Galeejam Song Lyrics, கருத்தவன்லாம் கலீஜாம் - Karuthavanlaam Galeejam Releasing at 11, Sep 2021 from Album / Movie வேலைக்காரன் - Velaikkaran (2017) Latest Song Lyrics