கோடி அருவி கொட்டுதே - Kodi Aruvi Song Lyrics

கோடி அருவி கொட்டுதே - Kodi Aruvi
Artist: Pradeep Kumar ,Nithyashree ,
Album/Movie: மெஹந்தி சர்க்கஸ் - Mehandi Circus (2019)
Lyrics:
கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால
கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால
மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொளைபோட்டு
என்னையே கண்டவளே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால
நள்ளிரவும் ஏங்க
நம்ம இசைஞானி
மெட்டமைச்ச பாட்டா
பொங்கி வழிஞ்ச
பொட்டலுல வீசும்
உச்சி மலை காத்த
புன்னகையில் ஏன்டா
என்ன புழிஞ்ச
சாராயம் இல்லாம
சாஞ்சேன்டி கண்ணால
கூழாங்கல் சேராதோ செங்கல்ல
அடகாத்து உன்னை நானும்
சுகமா வெச்சுகிறேன்
ஒண்ணாய் சேர பொறந்தேன்னு
என்ன நான் மெச்சிகிறேன்
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
உன்னை நினைச்சாலே
செந்தமிழும் கூட
ஹிந்தி மொழி தாண்டி
நெஞ்ச தொடுதே
என்ன இது கூத்து
சுண்டு விரல் தீண்ட
பொம்பளைய போல
வெக்கம் வருதே
ராசாவே உன்னால
ஆகாசம் மண் மேல
உன் ஜோடி நான்தானே
பொய்யில்ல
கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால
கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னாலே
மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொளைபோட்டு
என்னையே கண்டவளே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால
கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால
மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொளைபோட்டு
என்னையே கண்டவளே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால
நள்ளிரவும் ஏங்க
நம்ம இசைஞானி
மெட்டமைச்ச பாட்டா
பொங்கி வழிஞ்ச
பொட்டலுல வீசும்
உச்சி மலை காத்த
புன்னகையில் ஏன்டா
என்ன புழிஞ்ச
சாராயம் இல்லாம
சாஞ்சேன்டி கண்ணால
கூழாங்கல் சேராதோ செங்கல்ல
அடகாத்து உன்னை நானும்
சுகமா வெச்சுகிறேன்
ஒண்ணாய் சேர பொறந்தேன்னு
என்ன நான் மெச்சிகிறேன்
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
உன்னை நினைச்சாலே
செந்தமிழும் கூட
ஹிந்தி மொழி தாண்டி
நெஞ்ச தொடுதே
என்ன இது கூத்து
சுண்டு விரல் தீண்ட
பொம்பளைய போல
வெக்கம் வருதே
ராசாவே உன்னால
ஆகாசம் மண் மேல
உன் ஜோடி நான்தானே
பொய்யில்ல
கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால
கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னாலே
மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொளைபோட்டு
என்னையே கண்டவளே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
Releted Songs
கோடி அருவி கொட்டுதே - Kodi Aruvi Song Lyrics, கோடி அருவி கொட்டுதே - Kodi Aruvi Releasing at 11, Sep 2021 from Album / Movie மெஹந்தி சர்க்கஸ் - Mehandi Circus (2019) Latest Song Lyrics