சிறகி உன் சிரிப்பால - Siragi Un Sirippaala Song Lyrics

சிறகி உன் சிரிப்பால - Siragi Un Sirippaala
Artist: Sathyaprakash ,
Album/Movie: மெஹந்தி சர்க்கஸ் - Mehandi Circus (2019)
Lyrics:
சிறகி உன் சிரிப்பால
கொத்துறியே ஆள
முழுசா நீ முழுங்காத
நெத்திலி கண்ணால
மழையே கொட்டுது உள்ளார
நதியே பொங்குது தன்னால
வீசும் காத்த
நெஞ்சில் கதை பேசுற
லேசா பார்த்தா
உச்சிமல காட்டுற
வானத்த பாத்திட
சிறகு வேணாண்டி
நீ பார்வைய வீசிடு
பறந்து போறேண்டி
சிறகி உன் சிரிப்பால
கொத்துறியே ஆள
முழுசா நீ முழுங்காத
நெத்திலி கண்ணால
நகிரதோம்த திரனா
தோம்தனனா திரனாதனா
நகிரதோம்த திரனா தனா
தோம்தனனா திரனாதனா
நகிரதோம்த திரனா
தோம்தனனா திரனாதனா
நகிரதோம்த திரனா
தோம்தனனா திரனாதனா
வெல்ல கட்டி உன்ன கண்டா
விக்கல் வந்து தவிக்கிறேன்
வித்தைக்காரி செஞ்ச வித்த
சாதி சனம் மறக்குறேன்
எட்டு வெச்சு நீயும் போகையில்
புத்தி கெட்டு போறேன்
கட்டுப்பெட்டி ஆன ஊருல
தள்ளி நானும் வாரேன்
ஒட்டு மொத்தத்தையும்
விட்டுட்டு நான் வாரேன்
பத்து தலைமுற
சொந்தமும் நான் தறேன் என்
சிறகி உன் சிரிப்பால
கொத்துறியே ஆள
முழுசா நீ முழுங்காத
நெத்திலி கண்ணால
மழையே கொட்டுது உள்ளார
நதியே பொங்குது தன்னால
வீசும் காத்த
நெஞ்சில் கதை பேசுற
லேசா பார்த்தா
உச்சிமல காட்டுற
வானத்த பாத்திட
சிறகு வேணாண்டி
நீ பார்வைய வீசிடு
பறந்து போறேண்டி
வானத்த பாத்திட
சிறகு வேணாண்டி
நீ பார்வைய வீசிடு
பறந்து போறேண்டி
சிறகி உன் சிரிப்பால
கொத்துறியே ஆள
முழுசா நீ முழுங்காத
நெத்திலி கண்ணால
மழையே கொட்டுது உள்ளார
நதியே பொங்குது தன்னால
வீசும் காத்த
நெஞ்சில் கதை பேசுற
லேசா பார்த்தா
உச்சிமல காட்டுற
வானத்த பாத்திட
சிறகு வேணாண்டி
நீ பார்வைய வீசிடு
பறந்து போறேண்டி
சிறகி உன் சிரிப்பால
கொத்துறியே ஆள
முழுசா நீ முழுங்காத
நெத்திலி கண்ணால
நகிரதோம்த திரனா
தோம்தனனா திரனாதனா
நகிரதோம்த திரனா தனா
தோம்தனனா திரனாதனா
நகிரதோம்த திரனா
தோம்தனனா திரனாதனா
நகிரதோம்த திரனா
தோம்தனனா திரனாதனா
வெல்ல கட்டி உன்ன கண்டா
விக்கல் வந்து தவிக்கிறேன்
வித்தைக்காரி செஞ்ச வித்த
சாதி சனம் மறக்குறேன்
எட்டு வெச்சு நீயும் போகையில்
புத்தி கெட்டு போறேன்
கட்டுப்பெட்டி ஆன ஊருல
தள்ளி நானும் வாரேன்
ஒட்டு மொத்தத்தையும்
விட்டுட்டு நான் வாரேன்
பத்து தலைமுற
சொந்தமும் நான் தறேன் என்
சிறகி உன் சிரிப்பால
கொத்துறியே ஆள
முழுசா நீ முழுங்காத
நெத்திலி கண்ணால
மழையே கொட்டுது உள்ளார
நதியே பொங்குது தன்னால
வீசும் காத்த
நெஞ்சில் கதை பேசுற
லேசா பார்த்தா
உச்சிமல காட்டுற
வானத்த பாத்திட
சிறகு வேணாண்டி
நீ பார்வைய வீசிடு
பறந்து போறேண்டி
வானத்த பாத்திட
சிறகு வேணாண்டி
நீ பார்வைய வீசிடு
பறந்து போறேண்டி
Releted Songs
சிறகி உன் சிரிப்பால - Siragi Un Sirippaala Song Lyrics, சிறகி உன் சிரிப்பால - Siragi Un Sirippaala Releasing at 11, Sep 2021 from Album / Movie மெஹந்தி சர்க்கஸ் - Mehandi Circus (2019) Latest Song Lyrics