கொடுக்க கொடுக்க இன்பம் - Kodukka Kodukka Song Lyrics

கொடுக்க கொடுக்க இன்பம் - Kodukka Kodukka
Artist: M. S. Viswanathan ,P. Susheela ,
Album/Movie: நான் ஆணையிட்டால் - Naan Aanaiyittal (1966)
Lyrics:
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
ஆஹ...ஹ...ஹ...ஹ...ஹா
என்னைத் தடுத்துத் தடுத்து வெட்கம் மறைக்குமே
ஓஹொ...ஹொ...ஹொ...ஹோ...ஓ....
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே
ம்...ம்...ம்...ம்...
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே

நினைத்தேன் உடன் பார்த்தேன்
மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
நினைத்தேன் உடன் பார்த்தேன்
மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
களித்தேன் சுகம் குளித்தேன்
கதை படித்தேன் என்னை மறந்தேன்...
என்னை மறந்தேன்...என்னை மறந்தேன்
பாலும் புது தேனும் பனி போல்
என் மேலே படர்ந்தோட இடம் தேட
அமுதாகவே பாய்ந்தாய்
என்னைக் கொடுத்தேன்..
என்னைக் கொடுத்தேன்...என்னைக் கொடுத்தேன்

அஹா...அஹஹஹ்ஹா...அஹஹஹ்ஹா...
அஹஹஹ்ஹா...ஆ....ஆஹா....
சிரித்தாய் முகம் சேர்த்தாய் வலை விரித்தாய் சிறை பிடித்தாய்
சிரித்தாய் முகம் சேர்த்தாய் வலை விரித்தாய் சிறை பிடித்தாய்
அணைத்தாய் அதில் நிலைத்தாய் சுவை அளித்தாய்
உடல் சிலிர்த்தேன்... என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
ச்சு ச்சு ச்சு ச்சு
தேடும் வரை நானும் சிலை போல் நின்றேனே
சிலை பேச இசை பாட தமிழ் போல் அதில் சேர்ந்தாய்
என்னைக் கொடுத்தேன் என்னைக் கொடுத்தேன்
என்னைக் கொடுத்தேன்

Releted Songs
கொடுக்க கொடுக்க இன்பம் - Kodukka Kodukka Song Lyrics, கொடுக்க கொடுக்க இன்பம் - Kodukka Kodukka Releasing at 11, Sep 2021 from Album / Movie நான் ஆணையிட்டால் - Naan Aanaiyittal (1966) Latest Song Lyrics