கொக்கு பற பற - Kokku Para Para Song Lyrics

கொக்கு பற பற - Kokku Para Para
Artist: Manickka Vinayagam ,Tippu ,
Album/Movie: சந்திரமுகி - Chandramukhi (2005)
Lyrics:
கொக்கு பற பற கோழி பற பற மைனா பற பற மயிலே பற(2)
என் பட்டமே பற பற பற வானம் தாண்டி பற பற
என் நெஞ்சமே பற பற பற எல்லைகள் இல்லை பற பற
பாஞ்ச்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்
Super Star படட்ம் நம் பட்டம்

கொக்கு பற பற கோழி பற பற மைனா பற பற மயிலே பற
மீனாக்ஷி அம்மனை பாத்தாக்கா கந்து வட்டியோட கொடுமைய போக்கச்சொல்லு
ஸ்ரீரங்க நாதனை பாத்தாக்க தல காவேரியை அடிக்கடி வரச்சொல்லு
நேற்று என்ன நாளி என்ன இன்று மட்டும் உள்ளது
என் இஷ்டம் போல ஆட்டம் போடு பறந்து
காத்து இப்போ நம்ம பக்கம் சாதகமா வீசுதே
தும்பி இல்லை நம்ம பட்டம் பருந்து..
நூலோட போட்ட இந்த மாஞ்சா யாரோடும் டீலு போடுமே

ஏத்தி விட்டதை மறந்தாக்கா அந்த நன்றி என்னும் வார்த்தைகொரு அர்த்தமில்ல
காத்திலிருந்தே தலையாட்டி நீ நூலுக்குதான் நன்றி சொல்லு மெல்ல மெல்ல
பள்ளிகூடம் படிக்கல கல்லூரிய மிதிக்கல
பட்டம் மட்டம் வாஙிபுட்டோம் பாருடா
புத்தகத்தில் கூட இல்ல எத்தனையோ பாடஙளை
சொல்லும் பட்டம் வாத்தியாரு தானடா
காத்துக்கு வேலி போட யாரு காத்தாடி போல பறப்போம்

Releted Songs
கொக்கு பற பற - Kokku Para Para Song Lyrics, கொக்கு பற பற - Kokku Para Para Releasing at 11, Sep 2021 from Album / Movie சந்திரமுகி - Chandramukhi (2005) Latest Song Lyrics