கொஞ்சம் சங்கீதம் - Konjam Sangeetham Song Lyrics

கொஞ்சம் சங்கீதம் - Konjam Sangeetham
Artist: S. Janaki ,
Album/Movie: வீட்ல விசேஷங்க - Veetla Vishesanga (1994)
Lyrics:
கொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞன குயிலே
எந்தன் காதலை நானும் பாடனும்
கொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞனக் குயிலே
காதல் மெட்டு தான் கட்டித் தா கானக் குயிலே
எந்தன் காதலை நானும் பாடனும்
மன்னன் காதிலே செண்ட்று தீரனும்
கொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞனக் குயிலே
காதல் மெட்டு தான் கட்டித் தா கானக் குயிலே
எந்தன் காதலை நானும் பாடனும்
மன்னன் காதிலே செண்ட்று தீரனும்
பாலையில் மலர்வனம் பூத்ததே
ஆசைகள் துரைமுகம் சேர்ந்தது
கோடையும் எனக்கினி மார்கழி
உந்தன் காதலில் திளைத்தது பைங்கிளி...ஒஹ்
மீண்டும் எனை நானே இண்ட்று மறந்தேன்
வானவில்லின் மேலே தாவிப் பறந்தேன்
இண்ட்று எங்கெங்கும் சங்கீதம் எங்கெங்கும் சந்தோசம்
துள்ளும் என் நெஞ்சம்
கொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞனக் குயிலே
காதல் மெட்டு தான் கட்டித் தா கானக் குயிலே
எந்தன் காதலை நானும் பாடனும்
மன்னன் காதிலே செண்ட்று தீரனும்
கொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞனக் குயிலே
கொஞ்சம் சங்கீதம்
வீணையை விரல் தொட்டு மீட்டினாய்
ராகமோ இதுவென எனக் காட்டினாய்...ஒஹ்..ஒஹ்
வேட்றுமை இனி என்ன பார்கிறாய்
என்ன கேள்விகள் விழிகளில் கேட்கிறாய்...ஒஹ்..ஒஹ்
உன்னைவிட யார் தான் எந்தன் உறவு
அந்திப் பகல் யாவும் உந்தன் நினைவு
என்னை தொட்டாலும் விட்டாலும் என்னுள்ளம் உன்னோடு
எண்ட்றும் மாறாது
கொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞனக் குயிலே
காதல் மெட்டு தான் கட்டித் தா கானக் குயிலே
எந்தன் காதலை நானும் பாடனும்
மன்னன் காதிலே செண்ட்று தீரனும்
கொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞன குயிலே
கொஞ்சம் சங்கீதம்
கொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞன குயிலே
எந்தன் காதலை நானும் பாடனும்
கொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞனக் குயிலே
காதல் மெட்டு தான் கட்டித் தா கானக் குயிலே
எந்தன் காதலை நானும் பாடனும்
மன்னன் காதிலே செண்ட்று தீரனும்
கொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞனக் குயிலே
காதல் மெட்டு தான் கட்டித் தா கானக் குயிலே
எந்தன் காதலை நானும் பாடனும்
மன்னன் காதிலே செண்ட்று தீரனும்
பாலையில் மலர்வனம் பூத்ததே
ஆசைகள் துரைமுகம் சேர்ந்தது
கோடையும் எனக்கினி மார்கழி
உந்தன் காதலில் திளைத்தது பைங்கிளி...ஒஹ்
மீண்டும் எனை நானே இண்ட்று மறந்தேன்
வானவில்லின் மேலே தாவிப் பறந்தேன்
இண்ட்று எங்கெங்கும் சங்கீதம் எங்கெங்கும் சந்தோசம்
துள்ளும் என் நெஞ்சம்
கொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞனக் குயிலே
காதல் மெட்டு தான் கட்டித் தா கானக் குயிலே
எந்தன் காதலை நானும் பாடனும்
மன்னன் காதிலே செண்ட்று தீரனும்
கொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞனக் குயிலே
கொஞ்சம் சங்கீதம்
வீணையை விரல் தொட்டு மீட்டினாய்
ராகமோ இதுவென எனக் காட்டினாய்...ஒஹ்..ஒஹ்
வேட்றுமை இனி என்ன பார்கிறாய்
என்ன கேள்விகள் விழிகளில் கேட்கிறாய்...ஒஹ்..ஒஹ்
உன்னைவிட யார் தான் எந்தன் உறவு
அந்திப் பகல் யாவும் உந்தன் நினைவு
என்னை தொட்டாலும் விட்டாலும் என்னுள்ளம் உன்னோடு
எண்ட்றும் மாறாது
கொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞனக் குயிலே
காதல் மெட்டு தான் கட்டித் தா கானக் குயிலே
எந்தன் காதலை நானும் பாடனும்
மன்னன் காதிலே செண்ட்று தீரனும்
கொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞன குயிலே
கொஞ்சம் சங்கீதம்
Releted Songs
கொஞ்சம் சங்கீதம் - Konjam Sangeetham Song Lyrics, கொஞ்சம் சங்கீதம் - Konjam Sangeetham Releasing at 11, Sep 2021 from Album / Movie வீட்ல விசேஷங்க - Veetla Vishesanga (1994) Latest Song Lyrics