பருந்தாகுது ஊர்க்குருவி - Maara Theme Song Lyrics
பருந்தாகுது ஊர்க்குருவி - Maara Theme
Artist: Suriya ,
Album/Movie: சூரரைப் போற்று - Soorarai Pottru (2020)
Lyrics:
பருந்தாகுது ஊர்க்குருவி
வணங்காதது என் பிறவி
அடங்கா பல மடங்காவுறேன்
தடுத்தா அத ஒடைச்சி வருவேன்
இப்ப வந்து மோதுடா
கிட்ட வந்து பாருடா
கட்டறுந்த காளை
நெஞ்சு மேல ஏற போதுடா
திமிருடா திமிர திமிர நிமிருடா
நிலமை நிலமை உணருடா
பயணம் பயணம் தொடருடா
த்தா இப்ப நானும் வேறடா
கிட்ட வந்து பாருடா பாருடா
பருந்தாகுது ஊர்க்குருவி
வணங்காதது என் பிறவி
அடங்கா பல மடங்காவுறேன்
தடுத்தா அத ஒடைச்சி வருவேன்
இப்ப வந்து மோதுடா
கிட்ட வந்து பாருடா
கட்டறுந்த காளை
நெஞ்சு மேல ஏற போதுடா
திமிருடா திமிர திமிர நிமிருடா
நிலமை நிலமை உணருடா
பயணம் பயணம் தொடருடா
த்தா இப்ப நானும் வேறடா
கிட்ட வந்து பாருடா பாருடா
Releted Songs
பருந்தாகுது ஊர்க்குருவி - Maara Theme Song Lyrics, பருந்தாகுது ஊர்க்குருவி - Maara Theme Releasing at 11, Sep 2021 from Album / Movie சூரரைப் போற்று - Soorarai Pottru (2020) Latest Song Lyrics