மழையில் குளித்த - Mazhayil Kulitha Song Lyrics

Lyrics:
மழையில் குளித்த மலர் வனம்
மாலை நேர கடல் நிறம்
ஒற்றைக்கவிதை வெண்ணிலா
ஒற்றைப்பூக்களின் திருவிழா
அடடா அழகே அழகு
அதுதான் அழகு அழகு
அடடா அழகே அழகு
அதுதான் அழகு அழகு
மழையில் குளித்த மலர் வனம்
மாலை நேர கடல் நிறம்
ஒற்றைக்கவிதை வெண்ணிலா
ஒற்றைப்பூக்களின் திருவிழா
அடடா அழகே அழகு
அதுதான் அழகு அழகு
அடடா அழகே அழகு
அதுதான் அழகு அழகு
கொஞ்சம் தாராளக்காதலே
புனலின் தேனூற்றும் புதுசலே
விடிந்தும் விடியாத மார்கழி
உலகெங்கும் கேட்கும் தமிழ்மொழி
அடடா கனவோ கனவு
அதுதான் கனவோ கனவு
அடடா கனவோ கனவு
அதுதான் கனவோ கனவு
ஈரம் உலராத இதழ்ச்செடி
இறங்கி முன்னேறும் தழுத்தடி
ஒட்டி உடையாத இடைக்குடம்
கொட்டி உதிராத கால்தடம்
அடடா இளமை இளமை
அதுதான் இளமை இளமை
அடடா இளமை இளமை
அதுதான் இளமை இளமை
மூடி வைக்காத எழுதுகோல்
மூச்சு இல்லாத உணர்வுபோல்
தரையில் மிதக்கும் கனவுகள்
எழுதி முடியாத கடிதங்கள்
அடடா காதல் காதல்
அதுதான் காதல் காதல்
அடடா காதல் காதல்
அதுதான் காதல் காதல்
மழையில் குளித்த மலர் வனம்
மாலை நேர கடல் நிறம்
ஒற்றைக்கவிதை வெண்ணிலா
ஒற்றைப்பூக்களின் திருவிழா
அடடா அழகே அழகு
அதுதான் அழகு அழகு
அடடா அழகே அழகு
அதுதான் அழகு அழகு
மழையில் குளித்த மலர் வனம்
மாலை நேர கடல் நிறம்
ஒற்றைக்கவிதை வெண்ணிலா
ஒற்றைப்பூக்களின் திருவிழா
அடடா அழகே அழகு
அதுதான் அழகு அழகு
அடடா அழகே அழகு
அதுதான் அழகு அழகு
கொஞ்சம் தாராளக்காதலே
புனலின் தேனூற்றும் புதுசலே
விடிந்தும் விடியாத மார்கழி
உலகெங்கும் கேட்கும் தமிழ்மொழி
அடடா கனவோ கனவு
அதுதான் கனவோ கனவு
அடடா கனவோ கனவு
அதுதான் கனவோ கனவு
ஈரம் உலராத இதழ்ச்செடி
இறங்கி முன்னேறும் தழுத்தடி
ஒட்டி உடையாத இடைக்குடம்
கொட்டி உதிராத கால்தடம்
அடடா இளமை இளமை
அதுதான் இளமை இளமை
அடடா இளமை இளமை
அதுதான் இளமை இளமை
மூடி வைக்காத எழுதுகோல்
மூச்சு இல்லாத உணர்வுபோல்
தரையில் மிதக்கும் கனவுகள்
எழுதி முடியாத கடிதங்கள்
அடடா காதல் காதல்
அதுதான் காதல் காதல்
அடடா காதல் காதல்
அதுதான் காதல் காதல்
Releted Songs
மழையில் குளித்த - Mazhayil Kulitha Song Lyrics, மழையில் குளித்த - Mazhayil Kulitha Releasing at 11, Sep 2021 from Album / Movie இளைஞன் - Ilaignan (2011) Latest Song Lyrics