மாட்டிக்கிச்சி - Maatikichu Song Lyrics

மாட்டிக்கிச்சி - Maatikichu
Artist: Hiphop Tamizha ,
Album/Movie: மீசைய முறுக்கு - Meesaya Murukku (2017)
Lyrics:
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
நான் தான் உன் டோனி
என்னோட வா நீ
தங்கம் போல் மினுமினுக்குது
உன்னோட மேனி
நான் தான் உன் ரெய்னா
நீதான் என் குய்னா
வானத்தில் பறக்குதுப் பார்
கலர் கலரா மைனா
அடி காட்ரினா கைப்பே
நீதான் எனக்கு wife u
என்னோட நீ இருந்தா
நல்லா இருக்கும் லைப்பு
அடி காட்ரினா கைப்பே
நீ எனக்கு Wife - U
என்னோட நீ இருந்தா
நல்லா இருக்கும் லைப்பு
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
சூப்பர்மேன போல நானும்
பறந்து வருவன்டி
உன்ன தூக்கி போயி தாலிக் கட்டி
வாழ்க்கைத் தருவேன்டி
ஸ்பைடர் மேன் போல நானும்
வலைய வீசிதான்
உன்னை என்னில் பின்னிக்கிட்டு
முத்தம் தருவன்டி
பேட்மேன் நானடி ஜோக்கர் நீயடி
என்னைக்குமே நீதான் எனக்கு
முதல் எதிரி இருந்தும்
ஹிமேன் நானடி புலிக்குட்டி நீயடி
உன்முதுகில் போவேன் நானும்
குதிரை சவாரி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
நான் தான் உன் டோனி
என்னோட வா நீ
தங்கம் போல் மினுமினுக்குது
உன்னோட மேனி
நான் தான் உன் ரெய்னா
நீதான் என் குய்னா
வானத்தில் பறக்குதுப் பார்
கலர் கலரா மைனா
அடி காட்ரினா கைப்பே
நீதான் எனக்கு wife u
என்னோட நீ இருந்தா
நல்லா இருக்கும் லைப்பு
அடி காட்ரினா கைப்பே
நீ எனக்கு Wife - U
என்னோட நீ இருந்தா
நல்லா இருக்கும் லைப்பு
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
சூப்பர்மேன போல நானும்
பறந்து வருவன்டி
உன்ன தூக்கி போயி தாலிக் கட்டி
வாழ்க்கைத் தருவேன்டி
ஸ்பைடர் மேன் போல நானும்
வலைய வீசிதான்
உன்னை என்னில் பின்னிக்கிட்டு
முத்தம் தருவன்டி
பேட்மேன் நானடி ஜோக்கர் நீயடி
என்னைக்குமே நீதான் எனக்கு
முதல் எதிரி இருந்தும்
ஹிமேன் நானடி புலிக்குட்டி நீயடி
உன்முதுகில் போவேன் நானும்
குதிரை சவாரி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
Releted Songs
மாட்டிக்கிச்சி - Maatikichu Song Lyrics, மாட்டிக்கிச்சி - Maatikichu Releasing at 11, Sep 2021 from Album / Movie மீசைய முறுக்கு - Meesaya Murukku (2017) Latest Song Lyrics