மச்சி சொல்லு மச்சி - Machi Sollu Machi Song Lyrics

மச்சி சொல்லு மச்சி - Machi Sollu Machi

மச்சி சொல்லு மச்சி - Machi Sollu Machi


Lyrics:
மச்சி சொல்லு மச்சி
நீ தான் எங்க போர
கையில் கிடார மரந்துட்டு
அட நீயும் எங்க போர
ராஜா சொல்லு ராஜா
இன்னும் பாட முடியல
அட நீயும் எழுத நடுவுல
அட சொன்னா கேளுடா
லலலா...
மச்சி நா சொல்றே
உன்னோட நம்பர் அடிச்சுட்டு
பட் நீ தான் அதையும் எடுக்கல
போடா உனக்கு தெரியல
ராஜா என் ராஜா உன்னோட டைமு சுப்பரு
பட் நீ தான் அதையும் பாக்கல
போடா உனக்கு தெரியல
அட போடா உனக்கு தெரியல போடா
யாரு என்ன போல
யாரும் இல்ல...
ஸ்டார் நா தான்...
ஒன்னுமில்ல...
ஏ... மேதிடவே...
யாரு என்ன போல
யாரும் இல்ல...
ஸ்டார் நா தான்...
ஒன்னுமில்ல...
ஏ... மேதிடவே...
யாரு என்ன போல...

மச்சி சொல்லு மச்சி - Machi Sollu Machi Song Lyrics, மச்சி சொல்லு மச்சி - Machi Sollu Machi Releasing at 11, Sep 2021 from Album / Movie டேவிட் - David (2013) Latest Song Lyrics