தீராது போக போக - Theerathu Poga Poga Song Lyrics

தீராது போக போக - Theerathu Poga Poga
Artist: Nirali Karthik ,Joyshanti ,
Album/Movie: டேவிட் - David (2013)
Lyrics:
தீராது போக போக வானம்
மனதில் எனக்கு பாரம்
மனதில் எனக்கு பாரம்
தீராது போக போக வானம் வானம் வானம்
தீராது போக போக வானம்
மெல்ல மெல்ல மெல்ல மெல்ல உலகம் மறகுதே
சொல்லச்சொல்ல சொல்லச்சொல்ல மனசு பறக்குதே
ரகல ரகலையாய் இனிமை சேரும் இங்கே
துள்ளி துள்ளி துள்ளி கவிதை பாடிடுதே
சொல்லிச்செல்லி சொல்லிச்சொல்லி இதயம் ரசிகுதே
புது புது கனவினில் இளமை துள்ளும் இங்கே
அழகானதே யாவும்...
தீராது போக போக வானம்...
மனதில் எனக்கு பாரம்
மனதில் எனக்கு பாரம்
தீராது போக போக வானம் வானம் வானம்
தீராது போக போக வானம்
மனதில் எனக்கு பாரம்
மனதில் எனக்கு பாரம்
தீராது போக போக வானம் வானம் வானம்
தீராது போக போக வானம்
மெல்ல மெல்ல மெல்ல மெல்ல உலகம் மறகுதே
சொல்லச்சொல்ல சொல்லச்சொல்ல மனசு பறக்குதே
ரகல ரகலையாய் இனிமை சேரும் இங்கே
துள்ளி துள்ளி துள்ளி கவிதை பாடிடுதே
சொல்லிச்செல்லி சொல்லிச்சொல்லி இதயம் ரசிகுதே
புது புது கனவினில் இளமை துள்ளும் இங்கே
அழகானதே யாவும்...
தீராது போக போக வானம்...
மனதில் எனக்கு பாரம்
மனதில் எனக்கு பாரம்
தீராது போக போக வானம் வானம் வானம்
Releted Songs
தீராது போக போக - Theerathu Poga Poga Song Lyrics, தீராது போக போக - Theerathu Poga Poga Releasing at 11, Sep 2021 from Album / Movie டேவிட் - David (2013) Latest Song Lyrics