மலர் கும் மணம் வீசும் - Malar Gum Manam Veesum Song Lyrics
மலர் கும் மணம் வீசும் - Malar Gum Manam Veesum
Artist: K. Jamuna Rani ,
Album/Movie: அன்பு மகன் - Anbu Magan (1961)
Lyrics:
மலர் கும்...கும்...கும்....மணம் வீசும்
வண்டு ஜம்.....ஜம்.....ஜம்......என தாவும்
இசை பாடிடுமே இன்பந் தேடிடுமே
அசைந்தே இசைந்தாடும் யாவுமே..(மலர்)
எந்தக் காலமுமே மாறினாலும் - இன்பக்
காதல் மாறாது எந்நாளும்
தரும் வானமுதே வரும் தேனிலவே
கனிந்தே உறவாடும் காதலே....(மலர்)
பெண்ணாசை மறந்தவர் கோடி
அவர் அந்தரங்கம் பல கோடி
இந்தத் தேகம் தளரும் போதும்
நெஞ்சில் மோகம் வளரும் நாளும்
புது ஆனந்தமே இன்று ஆரம்பமே
நினைந்தே மகிழ்ந்தாடும் நேரமே....(மலர்)
மலர் கும்...கும்...கும்....மணம் வீசும்
வண்டு ஜம்.....ஜம்.....ஜம்......என தாவும்
இசை பாடிடுமே இன்பந் தேடிடுமே
அசைந்தே இசைந்தாடும் யாவுமே..(மலர்)
எந்தக் காலமுமே மாறினாலும் - இன்பக்
காதல் மாறாது எந்நாளும்
தரும் வானமுதே வரும் தேனிலவே
கனிந்தே உறவாடும் காதலே....(மலர்)
பெண்ணாசை மறந்தவர் கோடி
அவர் அந்தரங்கம் பல கோடி
இந்தத் தேகம் தளரும் போதும்
நெஞ்சில் மோகம் வளரும் நாளும்
புது ஆனந்தமே இன்று ஆரம்பமே
நினைந்தே மகிழ்ந்தாடும் நேரமே....(மலர்)
Releted Songs
மலர் கும் மணம் வீசும் - Malar Gum Manam Veesum Song Lyrics, மலர் கும் மணம் வீசும் - Malar Gum Manam Veesum Releasing at 11, Sep 2021 from Album / Movie அன்பு மகன் - Anbu Magan (1961) Latest Song Lyrics