மாம்பழத்து வண்டு - Mambazhathu Vandu Song Lyrics

மாம்பழத்து வண்டு - Mambazhathu Vandu

மாம்பழத்து வண்டு - Mambazhathu Vandu


Lyrics:
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
கோடி விழி பட்டு கோலவிழி சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு
கோடி விழி பட்டு கோலவிழி சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
கோடை மழை மேகம் கோபுரத்து தீபம்
கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம்
கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம்
என்னுரிமை என்றே நான் இருக்கும் போது
என்னுரிமை என்றே நான் இருக்கும் போது
தென்றல் வந்து உன்னை தீண்டியது என்ன
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
கன்னியர்க்கு தென்றல் அன்னை முறை அன்றோ
அன்னை அவள் மெல்ல ஆடை தொடுவாளா
சொன்னபடி கேட்பேன் என்ன செய்ய வேண்டும்
கண்ணி உன்னை எந்தன் கை சிறையில் வைப்பேன்
கண்ணி உன்னை எந்தன் கை சிறையில் வைப்பேன்
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று

மாம்பழத்து வண்டு - Mambazhathu Vandu Song Lyrics, மாம்பழத்து வண்டு - Mambazhathu Vandu Releasing at 11, Sep 2021 from Album / Movie சுமைதாங்கி - Sumaithaangi (1962) Latest Song Lyrics