மேங்கோ மாமியா - Mambo Mamiya Song Lyrics

மேங்கோ மாமியா - Mambo Mamiya

மேங்கோ மாமியா - Mambo Mamiya


Lyrics:
ஆண்: மேங்கோ மாமியா காதல் ஒரு தேனீயா
சுனாமி போல தாகம் வந்துருச்சி
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி
பெண்: மேங்கோ மாமியா காதல் ஒரு பேயா
பிசாசுப்போல ஆட்டம் வந்துருச்சி
பாட்டம் வந்துருச்சி நாட்டம் வந்துருச்சி
ஆண்: கண்ணோடு கண்ணு குத்தி நெஞ்சோடு நெஞ்சு சுத்தி
சுருண்டு விழுந்தேனே ஆத்தி
பெண்: மூச்சோடு மூச்சு முட்டி பேச்சோடு பேச்சுக்கட்டி
மிரண்டு விழுந்தேனே ஆத்தி
ஆண்: பளார் பளார் பளார் என
ஆசை வந்து நெஞ்சை அறையுதே (மேங்கோ மாமியா...)
(இசை...)
பெண்: மோத மோத போதைக் கொண்டேன்
சேலைப் போட்டக் காளையானேன்
வந்து நீயும் முட்டிப்பாரடா
தோல்விக்கூட வெற்றி தானடா
ஆண்: கூர்மையான கொம்புக்காரி
கோபமான வம்புக்காரி
உந்தன் மோதல் நோகவில்லையே
உயிர் போயும் சாகவில்லையே
பெண்: சரா சரி சரா சரி
ஆணும் பெண்ணும் நாம இல்லையே (மேங்கோ மாமியா...)
(இசை...)
ஆண்: ஓ ரெண்டு நாக்கு ஒட்ட வேணும்
கட்டில் தேக்கு திட்ட வேணும்
எந்தன் ஆசை நச்சரிக்குதே
திறந்த வானம் எச்சரிக்குதே
பெண்: கொஞ்ச நேரம் கொந்தளிப்பேன்
பின்பு நானே ஒத்துழைப்பேன்
நெஞ்சம் ஆடும் உந்தன் சொற்ப்படி
என்று நீயும் கண்டதெப்படி
ஆண்: சரா சரி சரா சரி
ஆணும் பெண்ணும் நாம இல்லையே (மேங்கோ மாமியா...)

மேங்கோ மாமியா - Mambo Mamiya Song Lyrics, மேங்கோ மாமியா - Mambo Mamiya Releasing at 11, Sep 2021 from Album / Movie கந்தசாமி - Kanthaswamy (2009) Latest Song Lyrics