சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் - Sandiyare Sandiyare Song Lyrics

சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் - Sandiyare Sandiyare
Artist: Shreya Ghoshal ,
Album/Movie: விருமாண்டி - Virumaandi (2004)
Lyrics:
ஈச ஈசானே ஈசக் கரையானே
ஒங்கப்பனும் ஆத்தாளும்
தண்ணிக் கரை ஓரம் செத்துக் கெடக்காங்க
அங்குட்டு போனீனா ரெக்கைய பிப்பாங்க
என் கிட்ட ஓடியா என் கிட்ட ஓடியா
சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் ஒங்க மேல
ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க
அந்தியில சந்தயில அங்க அங்க ஒங்க மொகம்
வந்து வந்து வாட்டுதென்ன வார்த்த சொல்லுங்க
ஊரும் ஒரு மாதிரிதான் உன்ன என்ன பாக்குதையா
கண்ணு காது மூக்கு வெச்சு கண்டபடி பேசுதையா
கவலை இல்ல காத்தில விடும் பதிலச் சொல்லு
சண்டியரே சண்டியரே கண்ணு.......
வீராப்பு பேசி நின்ன வெரட்டும் என்ன
வீட்டுக்குள்ளே உன் உருவம் வெரட்டுது
அடங்காத காளையப் போல் அடிமனசு
அத்தனையும் உன் நெனப்பில் அடங்குது
ஈசலப் போல் நான் பறந்து வெளிச்சத்த தேட
ஈசனப் போல் நீ இருந்து உன் ஒளியில் போட
சிறகோட பறந்தாலும் சிறு போது உனைச் சேர
ஆச வேறென்ன பேச
சண்டியரே சண்டியரே கண்ணு....
ஈச ஈசானே ஈசக் கரையானே
ஒங்கப்பனும் ஆத்தாளும்
தண்ணிக் கரை ஓரம் செத்துக் கெடக்காங்க
அங்குட்டு போனீனா ரெக்கைய பிப்பாங்க
என் கிட்ட ஓடியா என் கிட்ட ஓடியா
சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் ஒங்க மேல
ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க
அந்தியில சந்தயில அங்க அங்க ஒங்க மொகம்
வந்து வந்து வாட்டுதென்ன வார்த்த சொல்லுங்க
ஊரும் ஒரு மாதிரிதான் உன்ன என்ன பாக்குதையா
கண்ணு காது மூக்கு வெச்சு கண்டபடி பேசுதையா
கவலை இல்ல காத்தில விடும் பதிலச் சொல்லு
சண்டியரே சண்டியரே கண்ணு.......
வீராப்பு பேசி நின்ன வெரட்டும் என்ன
வீட்டுக்குள்ளே உன் உருவம் வெரட்டுது
அடங்காத காளையப் போல் அடிமனசு
அத்தனையும் உன் நெனப்பில் அடங்குது
ஈசலப் போல் நான் பறந்து வெளிச்சத்த தேட
ஈசனப் போல் நீ இருந்து உன் ஒளியில் போட
சிறகோட பறந்தாலும் சிறு போது உனைச் சேர
ஆச வேறென்ன பேச
சண்டியரே சண்டியரே கண்ணு....
Releted Songs
சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் - Sandiyare Sandiyare Song Lyrics, சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் - Sandiyare Sandiyare Releasing at 11, Sep 2021 from Album / Movie விருமாண்டி - Virumaandi (2004) Latest Song Lyrics