அன்ன லக்ஷ்மி கண்ணசச்சா - Anna Lakshmi Song Lyrics

அன்ன லக்ஷ்மி கண்ணசச்சா - Anna Lakshmi
Artist: Kamal Haasan ,
Album/Movie: விருமாண்டி - Virumaandi (2004)
Lyrics:
அன்ன லக்ஷ்மி கண்ணசச்சா
அய்த்தலக்கா அய்த்தலக்கா
ஹேய் அன்ன லக்ஷ்மி கண்ணசச்சா
அய்த்தலக்கா அய்த்தலக்கா
ஆவணியில் நாளப் பாரு அச்சாரத்துக்கு
சண்டியர கட்டிகிட்டா அய்த்தலக்கா அய்த்தலக்கா
கண்டவங்க கண்ணு படும் கல்யாணத்துக்கு
அரசனடி ஆனச் சாமி ஹேய்
அன்னைக்கே எழுதி வெச்சான்
விருமாண்டி வேண்டியத
விருப்பம் போல நடத்திபுட்டான்
பகச்சு பேசும் வாயிக்கெல்லாம் கவுச்சி போடு
அன்ன லக்ஷ்மி கண்ணசச்சா………
மாட அடக்கிப் புட்டேன் மனச இல்ல
மாடு போல் மனசிது தவிக்குது
மாட்ட நீ தொட்டது போல் மனசத் தொடு
மனசு தான் கை படத் துடிக்குது
நீ வளத்த விசயம் எல்லாம்
என்னிடத்தில் அடங்கும்
சீர் கொடுத்தா வாங்கிக் கொள்ள
இன்னும் என்ன தயக்கம்
பல பேரு பல பேச என் பேர நீ சொல்லு மானே
தெக்கு மலைத் தேனே……..(அன்னலட்சுமி)
அன்ன லக்ஷ்மி கண்ணசச்சா
அய்த்தலக்கா அய்த்தலக்கா
ஹேய் அன்ன லக்ஷ்மி கண்ணசச்சா
அய்த்தலக்கா அய்த்தலக்கா
ஆவணியில் நாளப் பாரு அச்சாரத்துக்கு
சண்டியர கட்டிகிட்டா அய்த்தலக்கா அய்த்தலக்கா
கண்டவங்க கண்ணு படும் கல்யாணத்துக்கு
அரசனடி ஆனச் சாமி ஹேய்
அன்னைக்கே எழுதி வெச்சான்
விருமாண்டி வேண்டியத
விருப்பம் போல நடத்திபுட்டான்
பகச்சு பேசும் வாயிக்கெல்லாம் கவுச்சி போடு
அன்ன லக்ஷ்மி கண்ணசச்சா………
மாட அடக்கிப் புட்டேன் மனச இல்ல
மாடு போல் மனசிது தவிக்குது
மாட்ட நீ தொட்டது போல் மனசத் தொடு
மனசு தான் கை படத் துடிக்குது
நீ வளத்த விசயம் எல்லாம்
என்னிடத்தில் அடங்கும்
சீர் கொடுத்தா வாங்கிக் கொள்ள
இன்னும் என்ன தயக்கம்
பல பேரு பல பேச என் பேர நீ சொல்லு மானே
தெக்கு மலைத் தேனே……..(அன்னலட்சுமி)
Releted Songs
அன்ன லக்ஷ்மி கண்ணசச்சா - Anna Lakshmi Song Lyrics, அன்ன லக்ஷ்மி கண்ணசச்சா - Anna Lakshmi Releasing at 11, Sep 2021 from Album / Movie விருமாண்டி - Virumaandi (2004) Latest Song Lyrics