மாட விளக்கே மகராசி - Maada Vilakkae Song Lyrics

மாட விளக்கே மகராசி - Maada Vilakkae

மாட விளக்கே மகராசி - Maada Vilakkae


Lyrics:
மாட விளக்கே மகராசி
மண்ண விட்டு போனியே
சொர்ண நிலாவே சொந்தம் விட்டு
சொல்லாம போனியே
வானம் ஏறிப் போனவளே
வந்த வழி திரும்பலியே
அடி ஆத்தாடி... வாயி வயித்தில அடிக்கிறேன்
நீ போவாதே வராம துடிக்கிறேன்
நீ பழகினதெல்லாம் நினைக்கிறேன்
இப்போ ரத்தக் கண்ணீர வடிக்கிறேன்

மாட விளக்கே மகராசி - Maada Vilakkae Song Lyrics, மாட விளக்கே மகராசி - Maada Vilakkae Releasing at 11, Sep 2021 from Album / Movie விருமாண்டி - Virumaandi (2004) Latest Song Lyrics