உன் பேரை சொன்னாலே - Un Perai Sonnale Song Lyrics

உன் பேரை சொன்னாலே - Un Perai Sonnale
Artist: P. Unnikrishnan ,Sadhana Sargam ,
Album/Movie: டும் டும் டும் - Dumm Dumm Dumm (2001)
Lyrics:
உன் பேரை சொன்னாலே உள்நாகில் தித்திக்குமே
போகாதே போகாதே
உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூப்பூக்குமே
வாராயோ வாராயோ
ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்க்குதே கண்ணே
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் கண்ணே?
சித்தார சித்தார சித்தா சித்தார சித்தார சித்தா
சித்தார சித்தார சித்தா சித்தார சித்தார சித்தா
மெய் எழுத்தும் மறந்தேன்
உயிர் எழுத்தும் மறந்தேன்
ஊமையாய் நானும் ஆகினேன்
கையை சுடும் என்றாலும்
தீயை தொடும் பிள்ளை போலே
உன்னையே மீண்டும் நினைக்கிறேன் (2)
ஒ ஹோ ஹோ ஒ ஒ ஹோ ஹோ ...
ஆடினேன் அடியை மேளம் போலே மனதால்
உயிர் வேறோ ? உடல் வேறோ ?
விதியா ? விடையா ? செடி மேல் இடியா ?
செல்லாதே செல்லாதே
(உன் பேரை சொன்னாலே ...)
ஒன்றா ரெண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்குதே கண்ணே
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்க நீ என் கண்ணே ?
நினைவில்லை என்பாயா ? நிஜமில்லை என்பாயா ?
நீ என்ன சொல்வாய் அன்பே ?
உயிர் தோழன் என்பாயா ?
வழிபோகன் என்பாயா ?
விடை என்ன சொல்வாய் அன்பே ?
ஒ ஹோ ஹோ ஒ ஒ ஹோ ஹோ ...
உயிர் தோழன் என்பாயா ? வழிப்போக்கன் என்பாயா ?
விடை என்ன சொல்வாய் அன்பே ?
சான்ஜாடும் சூரியனே
சந்திரனை அழவைதாய்
சோகம் ஏன் சொல்வாயா ?
செந்தாழம் பூவுக்குள்
குயிலோன்றை அழவைதால்
என்னாகும் சொல்வாயா ?
உன் பேரை சொன்னாலே உள்நாகில் தித்திக்குமே
போகாதே போகாதே
உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூப்பூக்குமே
வாராயோ வாராயோ
ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்க்குதே கண்ணே
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் கண்ணே?
சித்தார சித்தார சித்தா சித்தார சித்தார சித்தா
சித்தார சித்தார சித்தா சித்தார சித்தார சித்தா
மெய் எழுத்தும் மறந்தேன்
உயிர் எழுத்தும் மறந்தேன்
ஊமையாய் நானும் ஆகினேன்
கையை சுடும் என்றாலும்
தீயை தொடும் பிள்ளை போலே
உன்னையே மீண்டும் நினைக்கிறேன் (2)
ஒ ஹோ ஹோ ஒ ஒ ஹோ ஹோ ...
ஆடினேன் அடியை மேளம் போலே மனதால்
உயிர் வேறோ ? உடல் வேறோ ?
விதியா ? விடையா ? செடி மேல் இடியா ?
செல்லாதே செல்லாதே
(உன் பேரை சொன்னாலே ...)
ஒன்றா ரெண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்குதே கண்ணே
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்க நீ என் கண்ணே ?
நினைவில்லை என்பாயா ? நிஜமில்லை என்பாயா ?
நீ என்ன சொல்வாய் அன்பே ?
உயிர் தோழன் என்பாயா ?
வழிபோகன் என்பாயா ?
விடை என்ன சொல்வாய் அன்பே ?
ஒ ஹோ ஹோ ஒ ஒ ஹோ ஹோ ...
உயிர் தோழன் என்பாயா ? வழிப்போக்கன் என்பாயா ?
விடை என்ன சொல்வாய் அன்பே ?
சான்ஜாடும் சூரியனே
சந்திரனை அழவைதாய்
சோகம் ஏன் சொல்வாயா ?
செந்தாழம் பூவுக்குள்
குயிலோன்றை அழவைதால்
என்னாகும் சொல்வாயா ?
உன் பேரை சொன்னாலே - Un Perai Sonnale Song Lyrics, உன் பேரை சொன்னாலே - Un Perai Sonnale Releasing at 11, Sep 2021 from Album / Movie டும் டும் டும் - Dumm Dumm Dumm (2001) Latest Song Lyrics