ஆழ்வார்பேட்ட ஆளுடா - Alwarpetai Aaluda Song Lyrics

ஆழ்வார்பேட்ட ஆளுடா - Alwarpetai Aaluda
Artist: Kamal Haasan ,
Album/Movie: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் - Vasool Raja MBBS (2004)
Lyrics:
ஆழ்வார்பேட்ட ஆளுடா அறிவுரைய கேளுடா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா
இன்னொரு காதல் இல்லையா
தாவணி போனா சல்வார் உள்ளதடா
லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா
மவனே லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்சு பொண்ண காதலி
கட்சித் தாவல் இங்கே தர்மமடா ஹோஹோ
ஆழ்வார்பேட்ட ஆழ்வார்பேட்ட
ஆழ்வார்பேட்ட ஆண்டவா
வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையடா.....
பன்னென்டு வயசில் மனசில்
பட்டாம்பூச்சி பறக்குமே
லவ் இல்லே அதன் பேர் லவ் இல்லே
கண்ணப் பாத்து பேச சொல்ல
கழுத்துக்கு கீழ் பாக்குமே
லவ் இல்லே அதன் பேர் லவ் இல்லே
கீஞ்ச பாயில் கவுந்து படுக்கும் போது
உன் கனவுல கிளியோபாட்ரா வந்தா லவ் இல்லே
ஜவுளி கட பொம்மைய பாக்கும் போது
உன் புத்திக்குள்ள கவுளி கத்தும் அதுவும் லவ் இல்லே
இதுக்கு ஏன் உசுர குடுக்கணும்
எது நெஜம் புரிஞ்சு நடக்கணும்
காதல் ஒண்ணியும் கடவுள் இல்லையடா
இந்த எழவு எல்லாம்
ஹார்மோன் செய்யும் கலகம் தானடா..(ஆழ்வார்)
பாக்கப் போனா மனுசனுக்கு
பஸ்டு தோல்வி காதல் தான்
நல்லது அனுபவம் உள்ளது
காதலுக்கு பெருமை எல்லாம்
பஸ்டு காணும் தோல்வி தான்
சொன்னது கவிஞர்கள் சொன்னது
டாவு கட்டி தோத்துப் போனவன் எல்லாம்
கண் மூடிட்டா ஓட்டுப் போட
ஆளே இல்லையடா ஹா
ஒண்ணு ரெண்டு எஸ்கேப் ஆன பின்னே
உன் லவ்வுதான் மூணாம்
சுத்துல முழுமை காணுமடா
அய்யய்யோ இதுக்கா அழுவுறே
லைஃபுல ஏண்டா நழுவுற
காதல் ஒரு கடலு மாறிடா அத மறந்துட்டு
டம்ப்ளருக்குள் நீச்சல் ஏனடா டேய்டேய்....(ஆள்வார்)
ஆழ்வார்பேட்ட ஆளுடா அறிவுரைய கேளுடா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா
இன்னொரு காதல் இல்லையா
தாவணி போனா சல்வார் உள்ளதடா
லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா
மவனே லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்சு பொண்ண காதலி
கட்சித் தாவல் இங்கே தர்மமடா ஹோஹோ
ஆழ்வார்பேட்ட ஆழ்வார்பேட்ட
ஆழ்வார்பேட்ட ஆண்டவா
வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையடா.....
பன்னென்டு வயசில் மனசில்
பட்டாம்பூச்சி பறக்குமே
லவ் இல்லே அதன் பேர் லவ் இல்லே
கண்ணப் பாத்து பேச சொல்ல
கழுத்துக்கு கீழ் பாக்குமே
லவ் இல்லே அதன் பேர் லவ் இல்லே
கீஞ்ச பாயில் கவுந்து படுக்கும் போது
உன் கனவுல கிளியோபாட்ரா வந்தா லவ் இல்லே
ஜவுளி கட பொம்மைய பாக்கும் போது
உன் புத்திக்குள்ள கவுளி கத்தும் அதுவும் லவ் இல்லே
இதுக்கு ஏன் உசுர குடுக்கணும்
எது நெஜம் புரிஞ்சு நடக்கணும்
காதல் ஒண்ணியும் கடவுள் இல்லையடா
இந்த எழவு எல்லாம்
ஹார்மோன் செய்யும் கலகம் தானடா..(ஆழ்வார்)
பாக்கப் போனா மனுசனுக்கு
பஸ்டு தோல்வி காதல் தான்
நல்லது அனுபவம் உள்ளது
காதலுக்கு பெருமை எல்லாம்
பஸ்டு காணும் தோல்வி தான்
சொன்னது கவிஞர்கள் சொன்னது
டாவு கட்டி தோத்துப் போனவன் எல்லாம்
கண் மூடிட்டா ஓட்டுப் போட
ஆளே இல்லையடா ஹா
ஒண்ணு ரெண்டு எஸ்கேப் ஆன பின்னே
உன் லவ்வுதான் மூணாம்
சுத்துல முழுமை காணுமடா
அய்யய்யோ இதுக்கா அழுவுறே
லைஃபுல ஏண்டா நழுவுற
காதல் ஒரு கடலு மாறிடா அத மறந்துட்டு
டம்ப்ளருக்குள் நீச்சல் ஏனடா டேய்டேய்....(ஆள்வார்)
Releted Songs
ஆழ்வார்பேட்ட ஆளுடா - Alwarpetai Aaluda Song Lyrics, ஆழ்வார்பேட்ட ஆளுடா - Alwarpetai Aaluda Releasing at 11, Sep 2021 from Album / Movie வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் - Vasool Raja MBBS (2004) Latest Song Lyrics