சிரிச்சி சிரிச்சி வந்தான் - Seena Thana Song Lyrics

சிரிச்சி சிரிச்சி வந்தான் - Seena Thana
Artist: Grace Karunas ,
Album/Movie: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் - Vasool Raja MBBS (2004)
Lyrics:
சிரிச்சி சிரிச்சி வந்தான் சீனாதானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக தானா போனா டோய்
விடிய மட்டும் விடிய மட்டும் தேனா போனா டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே காணா போனா டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
எவ்விடத்தில் காய்ச்சல் உண்டோ
அவ்விடத்தில் முத்தம் இட்டா
பிடிச்ச நோய் ஓடி போகும்
உச்சியிலே துடி துடிச்சா
உடம்புக்குள்ளே உடுக்கடிசா
பிடிச்ச பேய் ஓடி போகும்
வயத்த மட்டும் நிறைச்சிக்கிட்டு
நான்கு புலன் பட்டினியா
கெடந்தா யாருக்கு லாபம்
லஞ்சுக்கொரு மஞ்சுளாவும்
டின்னருக்கு வெண்ணிலாவும்
இருந்தா இளமைக்கு யோகம்
உலகம் இன்பதுக்கு ஏங்கி கெடக்கு
ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறி கெடக்கு
தப்புகள் இல்லயென்றால்
தத்துவம் இல்லையடா
தத்துவம் பிறக்கட்டுமே
தப்பு பண்ணேன்டா.........(சிரிச்சி)
என்னுடய தேகம் இது
எங்கு எப்போ வெக்கப்படும்
என்னை ஒரு வாட்டி கேளு
அர்த்தமில்லா வார்த்தைகளின்
அர்த்தங்களை அறியணுமா
அதுக்கு இதுதான்டா ஸ்கூலு
வேலி கட்டி வெச்சாலும்
வெள்ளைத் தோலை பாத்துபுட்டா
கடத்த துடிக்குதடா காலு
மங்க்கியில் இருந்து
ஒரு மனுச பையன் வந்தாலும்
இன்னும் போகலயே வாலு
ஓடும் தண்ணியில பாசியில்லையே
உணர்ச்சி கொட்டிபுட்டா நோயும் இல்லயே
வாழ்க்கை வாழ்வதெற்கே ஜெமினி எடுத்த படம்
அத நான் உனக்கு மட்டும் காட்ட போறேன்டா.(சிரிச்சி)
சிரிச்சி சிரிச்சி வந்தான் சீனாதானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக தானா போனா டோய்
விடிய மட்டும் விடிய மட்டும் தேனா போனா டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே காணா போனா டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
எவ்விடத்தில் காய்ச்சல் உண்டோ
அவ்விடத்தில் முத்தம் இட்டா
பிடிச்ச நோய் ஓடி போகும்
உச்சியிலே துடி துடிச்சா
உடம்புக்குள்ளே உடுக்கடிசா
பிடிச்ச பேய் ஓடி போகும்
வயத்த மட்டும் நிறைச்சிக்கிட்டு
நான்கு புலன் பட்டினியா
கெடந்தா யாருக்கு லாபம்
லஞ்சுக்கொரு மஞ்சுளாவும்
டின்னருக்கு வெண்ணிலாவும்
இருந்தா இளமைக்கு யோகம்
உலகம் இன்பதுக்கு ஏங்கி கெடக்கு
ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறி கெடக்கு
தப்புகள் இல்லயென்றால்
தத்துவம் இல்லையடா
தத்துவம் பிறக்கட்டுமே
தப்பு பண்ணேன்டா.........(சிரிச்சி)
என்னுடய தேகம் இது
எங்கு எப்போ வெக்கப்படும்
என்னை ஒரு வாட்டி கேளு
அர்த்தமில்லா வார்த்தைகளின்
அர்த்தங்களை அறியணுமா
அதுக்கு இதுதான்டா ஸ்கூலு
வேலி கட்டி வெச்சாலும்
வெள்ளைத் தோலை பாத்துபுட்டா
கடத்த துடிக்குதடா காலு
மங்க்கியில் இருந்து
ஒரு மனுச பையன் வந்தாலும்
இன்னும் போகலயே வாலு
ஓடும் தண்ணியில பாசியில்லையே
உணர்ச்சி கொட்டிபுட்டா நோயும் இல்லயே
வாழ்க்கை வாழ்வதெற்கே ஜெமினி எடுத்த படம்
அத நான் உனக்கு மட்டும் காட்ட போறேன்டா.(சிரிச்சி)
Releted Songs
சிரிச்சி சிரிச்சி வந்தான் - Seena Thana Song Lyrics, சிரிச்சி சிரிச்சி வந்தான் - Seena Thana Releasing at 11, Sep 2021 from Album / Movie வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் - Vasool Raja MBBS (2004) Latest Song Lyrics