ஒரு புன்னகை தானே - Oru Punnagai Thane Song Lyrics

ஒரு புன்னகை தானே - Oru Punnagai Thane
Artist: Ranjith ,
Album/Movie: தீராத விளையாட்டு பிள்ளை - Theeratha Vilaiyattu Pillai (2010)
Lyrics:
ஒரு புன்னகை
தானே வீசி சென்றாய்
ஒரு புன்னகை தானே
வீசி சென்றாய்
அது நடந்து
நடந்து நடந்து நடை
பாதை முழுக்க கடந்து
அது அலைந்து அலைந்து
அலைந்து சில தூர எல்லை
திரிந்து
அது என்னை
சேர்ந்தது தாமதமாக
உன் காதல் வந்தது
சம்மதமாக
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
எப்படி என் மனம்
இப்படி ஆனதோ அப்படி
என்னதான் உன்னிடம்
உள்ளதோ
ஒரு புன்னகை
தானே வீசி சென்றாய்
ஒரு புன்னகை தானே
வீசி சென்றாய்
சில இரவுகள்
பாரமானதே ஈரமானதே
கரமானதே சில பகல்களும்
கொல்லுதே உன்னை
சொல்லுதே என்னை
சொற்பமாக்குதே
இது என்ன
மாயமானதோ காய
மானதும் நியாயமானதே
ஹே பெண்ணே நீ என்ன
அழகான கூர் வாளா
கொல்லாமல் கொல்கின்றாய்
உடைகின்றேன் தூள் தூளா
ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓ
என் இதயம்
ஈரம் சொட்டவே உந்தன்
பாதையில் எடுத்து வைக்கிறேன்
உன் பாதங்கள் தீண்டுமோ இல்லை
தாண்டுமோ எதிர் பார்த்து நிற்கிறேன்
உலகத்தில்
உன்னை பாடவே
உன்னை போல ஒரு
உவமை இல்லையே
அன்பே உன்
பேரை தான் ஒப்பிட்டு
நின்றேனே கண் பட்டும்
சாகாமல் தப்பித்து
வந்தேனே
[ ஒரு ஜாடை
தானே செய்து
சென்றாய் ஒரு ஜாடை
தானே செய்து சென்றாய் ] x 2
அது நடந்து
நடந்து நடந்து நடை
பாதை முழுக்க கடந்து
அது அலைந்து அலைந்து
அலைந்து சில தூர எல்லை
திரிந்து
அது என்னை
சேர்ந்தது தாமதமாக
ஆ ஆ ஆ ஆ
உன் காதல் வந்தது
சம்மதமாக
ஆ ஆ ஆ ஆ
ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓ
ஆ ஆ ஆ ஆ
ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓ
ஆ ஆ ஆ ஆ
ஒரு புன்னகை
தானே வீசி சென்றாய்
ஒரு புன்னகை தானே
வீசி சென்றாய்
அது நடந்து
நடந்து நடந்து நடை
பாதை முழுக்க கடந்து
அது அலைந்து அலைந்து
அலைந்து சில தூர எல்லை
திரிந்து
அது என்னை
சேர்ந்தது தாமதமாக
உன் காதல் வந்தது
சம்மதமாக
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
எப்படி என் மனம்
இப்படி ஆனதோ அப்படி
என்னதான் உன்னிடம்
உள்ளதோ
ஒரு புன்னகை
தானே வீசி சென்றாய்
ஒரு புன்னகை தானே
வீசி சென்றாய்
சில இரவுகள்
பாரமானதே ஈரமானதே
கரமானதே சில பகல்களும்
கொல்லுதே உன்னை
சொல்லுதே என்னை
சொற்பமாக்குதே
இது என்ன
மாயமானதோ காய
மானதும் நியாயமானதே
ஹே பெண்ணே நீ என்ன
அழகான கூர் வாளா
கொல்லாமல் கொல்கின்றாய்
உடைகின்றேன் தூள் தூளா
ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓ
என் இதயம்
ஈரம் சொட்டவே உந்தன்
பாதையில் எடுத்து வைக்கிறேன்
உன் பாதங்கள் தீண்டுமோ இல்லை
தாண்டுமோ எதிர் பார்த்து நிற்கிறேன்
உலகத்தில்
உன்னை பாடவே
உன்னை போல ஒரு
உவமை இல்லையே
அன்பே உன்
பேரை தான் ஒப்பிட்டு
நின்றேனே கண் பட்டும்
சாகாமல் தப்பித்து
வந்தேனே
[ ஒரு ஜாடை
தானே செய்து
சென்றாய் ஒரு ஜாடை
தானே செய்து சென்றாய் ] x 2
அது நடந்து
நடந்து நடந்து நடை
பாதை முழுக்க கடந்து
அது அலைந்து அலைந்து
அலைந்து சில தூர எல்லை
திரிந்து
அது என்னை
சேர்ந்தது தாமதமாக
ஆ ஆ ஆ ஆ
உன் காதல் வந்தது
சம்மதமாக
ஆ ஆ ஆ ஆ
ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓ
ஆ ஆ ஆ ஆ
ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓ
ஆ ஆ ஆ ஆ
Releted Songs
ஒரு புன்னகை தானே - Oru Punnagai Thane Song Lyrics, ஒரு புன்னகை தானே - Oru Punnagai Thane Releasing at 11, Sep 2021 from Album / Movie தீராத விளையாட்டு பிள்ளை - Theeratha Vilaiyattu Pillai (2010) Latest Song Lyrics