பூ முதல் பெண் வரை - Poo Mudhal Pen Varai Song Lyrics

பூ முதல் பெண் வரை - Poo Mudhal Pen Varai
Artist: Yuvan Shankar Raja ,
Album/Movie: தீராத விளையாட்டு பிள்ளை - Theeratha Vilaiyattu Pillai (2010)
Lyrics:
பூ முதல் பெண்
வரை கார் முதல் கன்
வரை நைஃப் முதல்
ஒய்ஃப் வரை எனக்கு
தான் வேண்டும் பெஸ்ட்
ஒரே ஒரு நிலா
அட போர் அடிக்குது
வானம் லட்சம் விண்மீன்
கொண்டா அதில் ஒன்று
எடுப்பேன் நானும்
அழகான பெண்
ஒன்று அறிவான பெண்
ஒன்று அன்பான பெண்
ஒன்று பூம் பூம் பூம் பூம்
ஒவ்வொன்றாய்
பார் இன்று என்னவள்
யார் என்று சொல்கின்ற
நாள் இன்று பூம் பூம் பூம்
பூம் பூம்
…………………….
எனக்கு தான் வேண்டும்
பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்
பெஸ்ட் பெஸ்ட்
கஃபே லட்டே
காப்பியோ காக்டெயில்
போற பார்ட்டியோ
எனக்கு வேண்டும்
பெஸ்ட் பெஸ்ட்
இந்த சின்ன
அழகியோ இங்கிலாந்து
குமரியோ எனக்கு
வேண்டும் பெஸ்ட்
ஐஃபில் டவர்
ஆனாலும் லண்டன்
பிரிட்ஜ் ஆனாலும்
எனக்கென்றும் பெஸ்ட்
ஆக ரொம்ப ஸ்பெஷல்
ஆக அட வேணும் வேணும்
வேணுமே
பூவுக்குள்
ரோஜா பெஸ்ட்
ரம்மிக்கு ராஜா
பெஸ்ட் பெண்ணுக்குள்
யார் தான் பெஸ்ட்
பூம் பூம் பூம் பூம்
தேவதை தேசம்
இது தேவையை தேடி
எடு ஐ விஷ் யூ ஆல்
தி பெஸ்ட் பூம் பூம்
பூம் பூம் பூம் பூம் பூம்
பூம் பூம்
அமெரிக்கா
ஆப்பிளோ அரேபியன்
ஆலிவோ எனக்கு
வேண்டும் பெஸ்ட்
டோக்யோ
லண்டன் நகரமோ
தூக்கி போட்ட
தகரமோ எனக்கு
வேண்டும் பெஸ்ட்
டைட் ஜீன்ஸ்
ஆனாலும் ந ந ந ந
நைட் ட்ரீம்ஸ் ஆனாலும்
எனக்கென்றும் பெஸ்ட்
ஆக ரொம்ப ஸ்பெஷல்
ஆக அட வேணும் வேணும்
வேணும் வேணுமே
மன்மதன்
அண்ணன் நான்
அசராத மன்னன்
நான் காதலின்
கம்பன் நான் பூம்
பூம் பூம் பூம்
ரெயின்போவில்
கலர்ஸ் உண்டு சூஸ்
பண்ண சாய்ஸ் உண்டு
உன் வாழ்க்கை உன்னோடு
பூம் பூம் பூம் பூம்
…………………….
எனக்கு தான் வேண்டும்
பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்
பெஸ்ட் பெஸ்ட்
ஒரே ஒரு நிலா
அட போர் அடிக்குது
வானம் லட்சம் விண்மீன்
கொண்டா அதில் ஒன்று
எடுப்பேன் நானும்
பூ முதல் பெண்
வரை கார் முதல் கன்
வரை நைஃப் முதல்
ஒய்ஃப் வரை எனக்கு
தான் வேண்டும் பெஸ்ட்
ஒரே ஒரு நிலா
அட போர் அடிக்குது
வானம் லட்சம் விண்மீன்
கொண்டா அதில் ஒன்று
எடுப்பேன் நானும்
அழகான பெண்
ஒன்று அறிவான பெண்
ஒன்று அன்பான பெண்
ஒன்று பூம் பூம் பூம் பூம்
ஒவ்வொன்றாய்
பார் இன்று என்னவள்
யார் என்று சொல்கின்ற
நாள் இன்று பூம் பூம் பூம்
பூம் பூம்
…………………….
எனக்கு தான் வேண்டும்
பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்
பெஸ்ட் பெஸ்ட்
கஃபே லட்டே
காப்பியோ காக்டெயில்
போற பார்ட்டியோ
எனக்கு வேண்டும்
பெஸ்ட் பெஸ்ட்
இந்த சின்ன
அழகியோ இங்கிலாந்து
குமரியோ எனக்கு
வேண்டும் பெஸ்ட்
ஐஃபில் டவர்
ஆனாலும் லண்டன்
பிரிட்ஜ் ஆனாலும்
எனக்கென்றும் பெஸ்ட்
ஆக ரொம்ப ஸ்பெஷல்
ஆக அட வேணும் வேணும்
வேணுமே
பூவுக்குள்
ரோஜா பெஸ்ட்
ரம்மிக்கு ராஜா
பெஸ்ட் பெண்ணுக்குள்
யார் தான் பெஸ்ட்
பூம் பூம் பூம் பூம்
தேவதை தேசம்
இது தேவையை தேடி
எடு ஐ விஷ் யூ ஆல்
தி பெஸ்ட் பூம் பூம்
பூம் பூம் பூம் பூம் பூம்
பூம் பூம்
அமெரிக்கா
ஆப்பிளோ அரேபியன்
ஆலிவோ எனக்கு
வேண்டும் பெஸ்ட்
டோக்யோ
லண்டன் நகரமோ
தூக்கி போட்ட
தகரமோ எனக்கு
வேண்டும் பெஸ்ட்
டைட் ஜீன்ஸ்
ஆனாலும் ந ந ந ந
நைட் ட்ரீம்ஸ் ஆனாலும்
எனக்கென்றும் பெஸ்ட்
ஆக ரொம்ப ஸ்பெஷல்
ஆக அட வேணும் வேணும்
வேணும் வேணுமே
மன்மதன்
அண்ணன் நான்
அசராத மன்னன்
நான் காதலின்
கம்பன் நான் பூம்
பூம் பூம் பூம்
ரெயின்போவில்
கலர்ஸ் உண்டு சூஸ்
பண்ண சாய்ஸ் உண்டு
உன் வாழ்க்கை உன்னோடு
பூம் பூம் பூம் பூம்
…………………….
எனக்கு தான் வேண்டும்
பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்
பெஸ்ட் பெஸ்ட்
ஒரே ஒரு நிலா
அட போர் அடிக்குது
வானம் லட்சம் விண்மீன்
கொண்டா அதில் ஒன்று
எடுப்பேன் நானும்
Releted Songs
பூ முதல் பெண் வரை - Poo Mudhal Pen Varai Song Lyrics, பூ முதல் பெண் வரை - Poo Mudhal Pen Varai Releasing at 11, Sep 2021 from Album / Movie தீராத விளையாட்டு பிள்ளை - Theeratha Vilaiyattu Pillai (2010) Latest Song Lyrics