ரவுடி கேர்ல்ஸ் - Rowdy Girls Song Lyrics

ரவுடி கேர்ல்ஸ் - Rowdy Girls
Artist: Preethika ,Sheeba Truman ,
Album/Movie: ஐந்து ஐந்து ஐந்து - Ainthu Ainthu Ainthu (2013)
Lyrics:
ரவுடி ரவுடி கேர்ல்ஸ் ரவுடி ரவுடி கேர்ல்ஸ்
ரவுடி ரவுடி கேர்ல்ஸ் ரவுடி ரவுடி கேர்ல்ஸ்
எந்த கடையில வெட்கம் கெடைக்கும்
என்ன விலைல கூச்சம் கெடைக்கும்
அந்த தகவல சொல்லு என்னக்கும்
நாங்க எப்பவும் ரவுடி கேர்ல்ஸ்
எந்த மூலையில் கிட்சேன் இருக்கும்
எந்த மாவுல இட்லி பொறக்கும்
அந்த தகவல சொல்லு எனக்கும்
நாங்க எப்பவும் ரவுடி கேர்ல்ஸ்
ரவுடி ரவுடி கேர்ல்ஸ் ரவுடி ரவுடி கேர்ல்ஸ்
ரவுடி ரவுடி கேர்ல்ஸ் ரவுடி ரவுடி கேர்ல்ஸ்
பெஷ்புக் டிவிட்டேரில் இரவில் விழிக்கும்
எர்லி மார்னிங் தான் எப்படி இருக்கும்
சொன்ன டைம்ல பிடுங்க பறக்கும்
நாங்க எப்பவும் ரவுடி கேர்ல்ஸ்
வீகேன்டு ஆச்சின வீடு மறக்கும்
லிமிட்ட தாண்டித்தான் மனசும் பறக்கும்
என்ன பண்ணலாம் சொல்லு எனக்கும்
நாங்க எப்பவும் ரவுடி கேர்ல்ஸ்
ஆண்டிபட்டி போல் வாழவும் பிடிக்கும்
அமெரிக்காவையே ஆளவும் பிடிக்கும்
எங்க கேரக்டர் கொஞ்சம் கொழப்பம்
ஹ்ம்ம் அப்பறம் ரவுடி கேர்ல்ஸ்
மம்மி டாடி அஹ ரொம்ப ரொம்ப பிடிக்கும்
மொபைள தொட்ட கலவரம் வெடிக்கும்
நாங்க நாங்கலாயி இருக்கவே பிடிக்கும்
நாங்க எப்பவும் ரவுடி கேர்ல்ஸ்
ரவுடி ரவுடி கேர்ல்ஸ் ரவுடி ரவுடி கேர்ல்ஸ்
எந்த எந்த கடையில
எந்த எந்த மாவுல
அந்த தகவல சொல்லு எனக்கும்
எந்த எந்த கடையில வெட்கம் கெடைக்கும்

Releted Songs
ரவுடி கேர்ல்ஸ் - Rowdy Girls Song Lyrics, ரவுடி கேர்ல்ஸ் - Rowdy Girls Releasing at 11, Sep 2021 from Album / Movie ஐந்து ஐந்து ஐந்து - Ainthu Ainthu Ainthu (2013) Latest Song Lyrics