கலங்காத உள்ளமும் - Kalangatha Ullamum Song Lyrics

கலங்காத உள்ளமும் - Kalangatha Ullamum

கலங்காத உள்ளமும் - Kalangatha Ullamum


Lyrics:
கலங்காத உள்ளமும்
கலங்கிடும் காரிருளிலே
கபடமும் சூழ்ச்சியும்
காவல் செய்யும் வேளையிலே
நிலை தடுமாறியே
நீதியும் நிற்கையிலே
நிலம் இதிலே நான்
வாழ இடம் எங்கே இடம் எங்கே......?
இடம் எங்கே......? இடம் எங்கே......?

கலங்காத உள்ளமும் - Kalangatha Ullamum Song Lyrics, கலங்காத உள்ளமும் - Kalangatha Ullamum Releasing at 11, Sep 2021 from Album / Movie அதிசயபப்பெண் - Athisaya Penn (1959) Latest Song Lyrics