மனைவி ஒரு மந்திரி - Manaivi Oru Mandhiri Song Lyrics

மனைவி ஒரு மந்திரி - Manaivi Oru Mandhiri
Artist: S. P. Balasubramaniam ,
Album/Movie: மனைவி ஒரு மந்திரி - Manaivi Oru Manthiri (1988)
Lyrics:
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
பொம்பளை இட்டது சட்டம் போடுவா ஆயிரம் திட்டம்
மஞ்சளில் தாலியைக் கட்டும்
மன்னவன் சின்னவன் எல்லாருக்கும்
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
பூ முடிச்ச செந்தாமரை பொட்டு வெச்ச மூணாம்பிற
பொண்ணு இல்லறத்தின் கண்ணு
தொட்டதெல்லாம் பொன்னாகலாம்
நட்டதெல்லாம் பூவாகலாம் ராசி மஞ்சள் முகராசி
பாட்டுக்கொரு பாரதியும்
பாடி வெச்சான் பெண்மையத்தான்
பாட்டில் அவன் சொன்னதெல்லாம்
பொய்கள் அல்ல உண்மையத்தான்
பூசல் தீரவே நல்ல புத்தி கூறுவா
வாசல் தேடியே வந்து வாழ்த்து பாடுவா
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
ஈரமுண்டு நெஞ்சோடுதான் வீரமுண்டு கண்ணோடுதான்
தேசம் தாய்க்குலத்த பேசும்
காதலிலே மாதவிதான் கற்பினிலே கண்ணகிதான்
நாணம் பொண்ணு விடும் பாணம்
கொண்டவளும் ஆசையிலே கூறுகின்ற மந்திரந்தான்
கேட்டவுடன் ஆண் மகனும் ஆடுகின்ற எந்திரம் தான்
மாமன் தேடிடும் பெஞ்சாதி ஆனவ
சாமி மேனியில் சரி பாதியானவ
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
பொம்பளை இட்டது சட்டம் போடுவா ஆயிரம் திட்டம்
மஞ்சளில் தாலியைக் கட்டும்
மன்னவன் சின்னவன் எல்லாருக்கும்
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
பூ முடிச்ச செந்தாமரை பொட்டு வெச்ச மூணாம்பிற
பொண்ணு இல்லறத்தின் கண்ணு
தொட்டதெல்லாம் பொன்னாகலாம்
நட்டதெல்லாம் பூவாகலாம் ராசி மஞ்சள் முகராசி
பாட்டுக்கொரு பாரதியும்
பாடி வெச்சான் பெண்மையத்தான்
பாட்டில் அவன் சொன்னதெல்லாம்
பொய்கள் அல்ல உண்மையத்தான்
பூசல் தீரவே நல்ல புத்தி கூறுவா
வாசல் தேடியே வந்து வாழ்த்து பாடுவா
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
ஈரமுண்டு நெஞ்சோடுதான் வீரமுண்டு கண்ணோடுதான்
தேசம் தாய்க்குலத்த பேசும்
காதலிலே மாதவிதான் கற்பினிலே கண்ணகிதான்
நாணம் பொண்ணு விடும் பாணம்
கொண்டவளும் ஆசையிலே கூறுகின்ற மந்திரந்தான்
கேட்டவுடன் ஆண் மகனும் ஆடுகின்ற எந்திரம் தான்
மாமன் தேடிடும் பெஞ்சாதி ஆனவ
சாமி மேனியில் சரி பாதியானவ
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
Releted Songs
மனைவி ஒரு மந்திரி - Manaivi Oru Mandhiri Song Lyrics, மனைவி ஒரு மந்திரி - Manaivi Oru Mandhiri Releasing at 11, Sep 2021 from Album / Movie மனைவி ஒரு மந்திரி - Manaivi Oru Manthiri (1988) Latest Song Lyrics