நூறாண்டுகள் நீ வாழவே - Noorandugal Nee Vaazhave Song Lyrics

நூறாண்டுகள் நீ வாழவே - Noorandugal Nee Vaazhave

நூறாண்டுகள் நீ வாழவே - Noorandugal Nee Vaazhave


Lyrics:
ஆண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே
விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
உனக்காக நான் வாழுவேன்
பெண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே
விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
உனக்காக நான் வாழுவேன்
ஆண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே
பெண் : பூந்தென்றல் காற்றும் பூபாள பாட்டும்
எப்போதும் உன் வாழ்வில் வீசும்
பூந்தென்றல் காற்றும் பூபாள பாட்டும்
எப்போதும் உன் வாழ்வில் வீசும்
ஆண் : நீ போகும் பாதை நிழலாடும் சோலை
பொன் மேகம் உனை வாழ்த்துமே
அது பூத்தூவி இசை பாடுமே...
அது பூத்தூவி இசை பாடுமே...
பெண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே
ஆண் : விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
உனக்காக நான் வாழுவேன்
பெண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே
ஆண் : எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
எண்ணங்கள் ஈடேறும் அன்று
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
எண்ணங்கள் ஈடேறும் அன்று
பெண் : உனக்கான வேளை உருவாகும் நாளை
ராஜாங்கம் நீ ஆளலாம்
என்றும் அழியாத கதை ஆகலாம்
என்றும் அழியாத கதை ஆகலாம்
ஆண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே
பெண் : விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
உனக்காக நான் வாழுவேன்
இருவரும் : லாலா...லாலா..லாலாலாலா...லாலாலா...

நூறாண்டுகள் நீ வாழவே - Noorandugal Nee Vaazhave Song Lyrics, நூறாண்டுகள் நீ வாழவே - Noorandugal Nee Vaazhave Releasing at 11, Sep 2021 from Album / Movie மனைவி ஒரு மந்திரி - Manaivi Oru Manthiri (1988) Latest Song Lyrics