மண்டையும் மண்டையும் - Mandaiyum mandaiyum Song Lyrics

மண்டையும் மண்டையும் - Mandaiyum mandaiyum

மண்டையும் மண்டையும் - Mandaiyum mandaiyum


Lyrics:
மண்டையும் மண்டையும் முட்டிகுவோம்
Monday வந்தா கட்டிக்குவோம்
சண்டையில் சண்டையில் பிச்சிக்குவோம்
சண்டே வந்த இச்சுசுகுவோம்
கில்லி போட குதுமழை தான்
பள்ளி தந்த முத்த மழை தான்
டிஷ்யூம் பூம் பூம் பங்க் பங்கு தான்
டிஷ்யூம் முடிஞ்சா லவ்-உ சாங்-உ தான்
புருஷன் மனைவி ஆனா
தெனம் நெருப்பு பறக்கும் கானா
வேற யாரும் அட மூக்க நோலைக்க வேணும்
டொண்டக்க மொண்டக்க டொண்டக்க மொண்டக்க fight-u
டொண்டக்க மண்டக்க டொண்டக்க மண்டக்க பாட்டு
டொண்டக்க மண்டக்க டொண்டக்க மண்டக்க fight-u
கட்டில் யுத்தம் all-u night-u
மண்டையும் மண்டையும் முட்டிகுவோம்
Monday வந்தா கட்டிக்குவோம்
அதை மாமா லம் பேசாம ஒதிகுங்க
அட்வைஸ் கேட்டாலும் குடுக்கமா ஓடிடுங்க
வாள் சண்ட இல்லையடா
முத்தத்தில் எங்க ஜெடிக்ஸ்-உ ல
கை கலப்பு இல்லையடா
காமத்தில் இங்க காரமில்ல
விடிய விடிய பொறு
அது முடிஞ்சிபுட்ட boar-u
எங்க பத்தி hey you don't care-u
டொண்டக்க மொண்டக்க டொண்டக்க மொண்டக்க fight-u
டொண்டக்க மண்டக்க டொண்டக்க மண்டக்க பாட்டு
டொண்டக்க மண்டக்க டொண்டக்க மண்டக்க fight-u
மண்டையும் மண்டையும் முட்டிகுவோம்
Monday வந்தா கட்டிக்குவோம்
சண்டையில் சண்டையில் பிச்சிக்குவோம்
சண்டே வந்த இச்சுசுகுவோம்

மண்டையும் மண்டையும் - Mandaiyum mandaiyum Song Lyrics, மண்டையும் மண்டையும் - Mandaiyum mandaiyum Releasing at 11, Sep 2021 from Album / Movie அப்பா டக்கரு - Sakalakala Vallavan Appatakkar (2015) Latest Song Lyrics