மஞ்சள் முகம் நிறம் - Manjal Mugam Song Lyrics

Lyrics:
ஆஹாஹ ஆ... ஆ... ஆ...
மஞ்சள் முகம் நிறம் மாறி
மங்கை உடல் உரு மாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே
மஞ்சள் முகம் நிறம் மாறி
மங்கை உடல் உரு மாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே
அஞ்சி அஞ்சி நடந்தாள் அந்நாளிலே இவள்
அந்த நடை தளர்ந்தாள் இந்நாளிலே
அஞ்சி அஞ்சி நடந்தாள் அந்நாளிலே இவள்
அந்த நடை தளர்ந்தாள் இந்நாளிலே
துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே
துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே
துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே
மஞ்சள் முகம் நிறம் மாறி
மங்கை உடல் உரு மாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே
மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி
வளையல் பூட்டி திலகம் தீட்டி
மாதின்று வாழ் என்று வாழ்த்து பாடுவோம்
மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி
வளையல் பூட்டி திலகம் தீட்டி
மாதின்று வாழ் என்று வாழ்த்து பாடுவோம்
கர்ணன் தந்த பிள்ளை என்றால்
கார் மேகம் அல்லவா
கர்ணன் தந்த பிள்ளை என்றால்
கார் மேகம் அல்லவா
எதிர் காலத்தில் இந்த தேசத்தில்
அவன் கருணை செய்வான் அல்லவா
கருணை செய்வான் அல்லவா
{ மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி
வளையல் பூட்டி திலகம் தீட்டி
மாதின்று வாழ் என்று வாழ்த்து பாடுவோம் }
ஆஹாஹ ஆ... ஆ... ஆ...
மஞ்சள் முகம் நிறம் மாறி
மங்கை உடல் உரு மாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே
மஞ்சள் முகம் நிறம் மாறி
மங்கை உடல் உரு மாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே
அஞ்சி அஞ்சி நடந்தாள் அந்நாளிலே இவள்
அந்த நடை தளர்ந்தாள் இந்நாளிலே
அஞ்சி அஞ்சி நடந்தாள் அந்நாளிலே இவள்
அந்த நடை தளர்ந்தாள் இந்நாளிலே
துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே
துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே
துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே
மஞ்சள் முகம் நிறம் மாறி
மங்கை உடல் உரு மாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே
மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி
வளையல் பூட்டி திலகம் தீட்டி
மாதின்று வாழ் என்று வாழ்த்து பாடுவோம்
மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி
வளையல் பூட்டி திலகம் தீட்டி
மாதின்று வாழ் என்று வாழ்த்து பாடுவோம்
கர்ணன் தந்த பிள்ளை என்றால்
கார் மேகம் அல்லவா
கர்ணன் தந்த பிள்ளை என்றால்
கார் மேகம் அல்லவா
எதிர் காலத்தில் இந்த தேசத்தில்
அவன் கருணை செய்வான் அல்லவா
கருணை செய்வான் அல்லவா
{ மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி
வளையல் பூட்டி திலகம் தீட்டி
மாதின்று வாழ் என்று வாழ்த்து பாடுவோம் }
Releted Songs
மஞ்சள் முகம் நிறம் - Manjal Mugam Song Lyrics, மஞ்சள் முகம் நிறம் - Manjal Mugam Releasing at 11, Sep 2021 from Album / Movie கர்ணன் - Karnan (1964) Latest Song Lyrics