இரவும் நிலவும் வளரட்டுமே - Iravum Nilavum Song Lyrics

இரவும் நிலவும் வளரட்டுமே - Iravum Nilavum

இரவும் நிலவும் வளரட்டுமே - Iravum Nilavum


Lyrics:
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடருட்மே
இரவும் நிலவும் வளரட்டுமே
தரவும் பெறவும் உதவட்டுமே
நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே
இருவரும்
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடருட்மே
இரவும் நிலவும் வளரட்டுமே
மல்லிகை பஞ்சணை விரிக்கட்டுமே
டி.எம்.எஸ்
அங்கு மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே
டி எம் எஸ்
நெஞ்சில் இருக்கின்றவரையில் எடுக்கட்டுமே
இருவரும்
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடருட்மே
இரவும் நிலவும் வளரட்டுமே
ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே
டி எம் எஸ்
அங்கு அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே
டி எம் எஸ்
அதில் நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே
இருவரும்
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடருட்மே
இரவும் நிலவும்
வளரட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே - Iravum Nilavum Song Lyrics, இரவும் நிலவும் வளரட்டுமே - Iravum Nilavum Releasing at 11, Sep 2021 from Album / Movie கர்ணன் - Karnan (1964) Latest Song Lyrics