ஒத்தடி ஒத்தடி - Othadi Othadi Song Lyrics

ஒத்தடி ஒத்தடி - Othadi Othadi
Artist: Sunandha ,Malaysia Vasudevan ,
Album/Movie: தர்மத்தின் தலைவன் - Dharmathin Thalaivan (1988)
Lyrics:
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மஅடி
பட்டணம் அறிஞ்ச போக்கிரி
அடி பட்டியும் தெரிஞ்ச பக்கிரி
அட என்னோட மோதாம வாமா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டுதான் போட்டுத்தான் பார்ப்போமா
அட வாம்மா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டுதான் போட்டுத்தான் பார்ப்போமா
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
ஹேய் வில்லாதி வில்லனடி எனக்கு இணையாகத்தான்
கில்லாடி இல்லையடி
அட வெச்சாலும் வச்சானடி உனக்கு சரியாகத்தான்
மச்சானும் ஒத்த வெடி
சொல்லணும் வந்தனம்
இல்ல மூலையில் குந்தனும்
மக்கு போல் நிக்குறே, செக்கு போல் சுத்துற சிக்கலில் சிக்கலாமா?
அட எப்பவும் துள்ளுற சொப்பன சுந்தரி
இப்படி முழிக்கலாமா?
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மஅடி
வேட்டுதான் போட்டுத்தான் பார்ப்போமா
அட வாம்மா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டுதான் போட்டுத்தான் பார்ப்போமா?
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ................
தெம்மாங்கு பாடட்டுமா மயிலே ஜதியோடு நான்
தில்லானா ஆடட்டுமா?
அட இந்தாடி டப்பங்குத்து இதுல பெரியாளு நான்
சும்மா நீ வாய பொத்து
வித்தையை கத்தவன், அடி பேரு தான் பெத்தவன்
பத்து பேர் மத்தியில் சொத்தைய சொள்ளையா
என்னை நீ எண்ணலாமா?
அட சட்டிய தொட்டதும் கையிலே சுட்டதும்
சந்தியில் நிக்கலாமா?
என்னடி சங்கதி அம்மணி உங்கதி
பின்னாலே என்னாகும் பாரடீ
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மஅடி
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மஅடி
பட்டணம் அறிஞ்ச போக்கிரி
அடி பட்டியும் தெரிஞ்ச பக்கிரி
அட என்னோட மோதாம வாமா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டுதான் போட்டுத்தான் பார்ப்போமா
அட வாம்மா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டுதான் போட்டுத்தான் பார்ப்போமா
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
ஹேய் வில்லாதி வில்லனடி எனக்கு இணையாகத்தான்
கில்லாடி இல்லையடி
அட வெச்சாலும் வச்சானடி உனக்கு சரியாகத்தான்
மச்சானும் ஒத்த வெடி
சொல்லணும் வந்தனம்
இல்ல மூலையில் குந்தனும்
மக்கு போல் நிக்குறே, செக்கு போல் சுத்துற சிக்கலில் சிக்கலாமா?
அட எப்பவும் துள்ளுற சொப்பன சுந்தரி
இப்படி முழிக்கலாமா?
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மஅடி
வேட்டுதான் போட்டுத்தான் பார்ப்போமா
அட வாம்மா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டுதான் போட்டுத்தான் பார்ப்போமா?
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ................
தெம்மாங்கு பாடட்டுமா மயிலே ஜதியோடு நான்
தில்லானா ஆடட்டுமா?
அட இந்தாடி டப்பங்குத்து இதுல பெரியாளு நான்
சும்மா நீ வாய பொத்து
வித்தையை கத்தவன், அடி பேரு தான் பெத்தவன்
பத்து பேர் மத்தியில் சொத்தைய சொள்ளையா
என்னை நீ எண்ணலாமா?
அட சட்டிய தொட்டதும் கையிலே சுட்டதும்
சந்தியில் நிக்கலாமா?
என்னடி சங்கதி அம்மணி உங்கதி
பின்னாலே என்னாகும் பாரடீ
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மஅடி
Releted Songs
ஒத்தடி ஒத்தடி - Othadi Othadi Song Lyrics, ஒத்தடி ஒத்தடி - Othadi Othadi Releasing at 11, Sep 2021 from Album / Movie தர்மத்தின் தலைவன் - Dharmathin Thalaivan (1988) Latest Song Lyrics