மழ காத்தா நீ - Mazhakaatha Song Lyrics

மழ காத்தா நீ - Mazhakaatha

மழ காத்தா நீ - Mazhakaatha


Lyrics:
மழ காத்தா நீ சுத்தி அடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வெட்ட நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா
நீ சொல்லுற சொல்லுல தானே
கடுன் கத்திரி வெயில் நானே
ரொம்ப குளிக்கிறேன்
நீ செய்யுற அன்புல தானே
பனி கொட்டுற பங்குனி நானே
ரொம்ப குளிரானேன்
நீ செய்யுற அன்புல தானே
பனி கொட்டுற பங்குனி நானே
பச்ச நெருப்பானேன் வெறுப்பானேன் சிவப்பானேன்
மழ காத்தா நீ சுத்தி அடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வெட்ட நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா
மனசு சொல்லுறத ஒடம்பு கேக்க
மறந்து போயுடுதே உன்ன நான் பாக்க
மூச்சு காத்த உனக்குள் புகுந்து
காலம் பூரா இருப்பேன் சேர்ந்து
அள்ளி கொடுத்திட அன்பு இருக்கையில் ஒலகே புதுசாச்சு
இன்னும் எதுக்கு நீ வம்பு வளக்குற தொடவா
நா எனையே உனக்கே தரவா
மழ காத்தா நீ சுத்தி அடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வெட்ட நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா
அழக புத்தகமா பொழுதும் வாசி
கடைசி பக்கம் வர முழுசா நேசி
பாவி நீதான் எதயோ பேசி
கேள்வி கேட்டா சரியா யோசி
வந்தா வழியில செல்லும் வரையில பயணம் முடியாது
நம்பி நடந்திட உன்ன நெழலில தொடருவேன்
நீ இருந்தா பெருசா வருவ
மழ காத்தா நீ சுத்தி அடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வெட்ட நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா
நீ சொல்லுற சொல்லுல தானே
கடுன் கத்திரி வெயில் நானே
ரொம்ப குளிக்கிறேன்
நீ செய்யுற அன்புல தானே
பனி கொட்டுற பங்குனி நானே
பச்ச நெருப்பானேன் வெறுப்பானேன் சிவப்பானேன்
மழ காத்தா

மழ காத்தா நீ - Mazhakaatha Song Lyrics, மழ காத்தா நீ - Mazhakaatha Releasing at 11, Sep 2021 from Album / Movie ஒரு ஊர்ல ரெண்டு ராஜா - Oru Oorla Rendu Raja (2014) Latest Song Lyrics