குக்குரு குக்குரு - Kukkuru Kukkuru Song Lyrics

குக்குரு குக்குரு - Kukkuru Kukkuru

குக்குரு குக்குரு - Kukkuru Kukkuru

Lyrics:
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர

ஆத்தாடி யம்மாடி என் பையில் பூத்த பொண்ணு
என் பின்னாடி முன்னாடி எத்தன எத்தன கன்னு
அங்காடி பொன்னாலே சுத்துற ஆம்பள யேன்னு
ஒரு அஞ்சாறு மாசம் தான் போறவன் பார்வை தின்னு
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர
சூழ்பேட்டை மன்னாரு குதிரையில் குதிரையில் வந்தா
அவ சொத்து எல்லாம் தந்ததேன் வாசலில் வாசலில் நின்னா
செங்கோட்டை மாப்பிள்ளை அருகினில் அருகினில் வந்தா
என் மாராப்பில் சாஞ்சே தான் பேச்சின்றி மூச்சின்றி போனா
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர
பாத்துக்கடி என்ன தூத்துக்கடி மன்னன்
கேள்வி பட்டு வாறான் கெட்டதயும் தாரான்
சிற்பியில் இருந்தா முத்து அடி நீ தான் யென் சொத்து
வா வா வா வா சொன்னத செய்வேன் நானு
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர
கண்ணோர கங்கானி முப்பத்து பன்ணைய தந்தா
அந்த என்னூறு பங்காளி நாப்பது பண்ணைய தந்தான்
யாரென்ன தந்தாலும் தப்பாது தப்பாது வேணாம்
நான் கை காட்டும் கண்ணா நீ இன்னிக்கும் என்னிக்கும் வேணும்
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர

குக்குரு குக்குரு - Kukkuru Kukkuru Song Lyrics, குக்குரு குக்குரு - Kukkuru Kukkuru Releasing at 11, Sep 2021 from Album / Movie ஒரு ஊர்ல ரெண்டு ராஜா - Oru Oorla Rendu Raja (2014) Latest Song Lyrics