வசந்த கால நதிகளிலே - Vasantha Kaala Song Lyrics

வசந்த கால நதிகளிலே - Vasantha Kaala
Artist: Jayachandran ,M. S. Viswanathan ,Vani Jayaram ,
Album/Movie: மூன்று முடிச்சு - Moondru Mudichu (1976)
Lyrics:
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்

கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்

மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள்

பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனமிரண்டும் தலையணைகள்

தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள்

புதுக் கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நிஞ்சிரண்டின் நினைவலைகள்

Releted Songs
வசந்த கால நதிகளிலே - Vasantha Kaala Song Lyrics, வசந்த கால நதிகளிலே - Vasantha Kaala Releasing at 11, Sep 2021 from Album / Movie மூன்று முடிச்சு - Moondru Mudichu (1976) Latest Song Lyrics