நடுக்கடலுல கப்பல - Nadukadalula Kappala Song Lyrics

நடுக்கடலுல கப்பல - Nadukadalula Kappala
Artist: Gaana Bala ,
Album/Movie: அட்டகத்தி - Attakathi (2012)
Lyrics:
நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா
நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா
இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா
முடியாத காரியங்கள் நிறைய இருக்குதாம்
அழியாத அனுபவங்கள் அதுல கிடைக்குதாம்
நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா
உல்லாச வாழ்கையிலே பணத்த சேர்க்க முடியுமா
ஊதாரியாக வாழ்ந்தால் குடும்பம் நடத்த முடியுமா
உல்லாச வாழ்கையிலே பணத்த சேர்க்க முடியுமா
ஊதாரியாக வாழ்ந்தால் குடும்பம் நடத்த முடியுமா
கடற்கரையில காதலரை எண்ண முடியுமா
வரும் கனவுகளை ஒளிப்பதிவு பண்ண முடியுமா
கண்ணால பார்த்த பிகர சொந்தமாக்க முடியுமா
கண்ணால பார்த்த பிகர சொந்தமாக்க முடியுமா
பின்னால நடப்பதை தான் இப்ப சொல்ல முடியுமா

Releted Songs
நடுக்கடலுல கப்பல - Nadukadalula Kappala Song Lyrics, நடுக்கடலுல கப்பல - Nadukadalula Kappala Releasing at 11, Sep 2021 from Album / Movie அட்டகத்தி - Attakathi (2012) Latest Song Lyrics