அடிதடி அப்பாத்தா - Adidadi Appatha Song Lyrics

அடிதடி அப்பாத்தா - Adidadi Appatha

அடிதடி அப்பாத்தா - Adidadi Appatha


Lyrics:
அடிதடி அப்பாத்தா
அடிதடி அப்பாத்தா விடுதலை
எப்பதான் கிழவி விட்டு தான்
அடிதடி அப்பாத்தா
அடிதடி அப்பாத்தா
விடுதலை எப்பதான்
கிழவி விட்டு தான்
கடு கடு கடுகாக
நினைக்காதீங்க பொறி
பொறிக்காதீங்க வெடி
வெடிக்கும் போது வெடி
குண்டாக பார்ப்பீங்க
ப்ளாக் அண்ட்
ஒயிட்டு காலம் நீங்க
ரொம்ப கலர்புல் நாங்க
கண்ணாடியோட கண்ணையும்
சேர்த்து மாத்துங்க
காஞ்சு போன
கருவாடு கடலில்
விட்டா நீந்தாது
காஞ்சு போன
கருவாடு கடலில் விட்டா
நீந்தாது சிலந்தி நூலை
எப்படி நெய்தும் ஆடை
ஆகாது தாத்தா ஓட்டிய
குதிரை இன்று
வேலைக்காகாது
கடு கடு கடுகாக
நினைக்காதீங்க பொறி
பொறிக்காதீங்க வெடி
வெடிக்கும் போது வெடி
குண்டாக பார்ப்பீங்க
ப்ளாக் அண்ட்
ஒயிட்டு காலம் நீங்க
ரொம்ப கலர்புல் நாங்க
கண்ணாடியோட
கண்ணையும் சேர்த்து
மாத்துங்க
உங்கள் காலம்
தான் முடிஞ்சாச்சு போ
பாட்டி எங்கள் காசுக்கு
இனி வேண்டாம் தனி
வட்டி
அப்பப்பா எங்கள்
ஆசை மீது அம்மம்மா
உங்கள் அட்வைஸ் வீணு
சிற்றாடை புயல்கள் நாங்கள்
குழு : சிற்றாடை புயல்கள்
நாங்கள்
சிற்றாடை புயல்கள்
நாங்கள் சரைவுகளே அட
வலை விட்டு போங்கள்
கடு கடு கடுகாக
நினைக்காதீங்க பொறி
பொறிக்காதீங்க வெடி
வெடிக்கும் போது வெடி
குண்டாக பார்ப்பீங்க
ப்ளாக் அண்ட்
ஒயிட்டு காலம் நீங்க
ரொம்ப கலர்புல் நாங்க
கண்ணாடியோட
கண்ணையும் சேர்த்து
மாத்துங்க
குழு : அடி தடி அடி
தடி அடி தடி ஆஆ
ஆஆ அடி தடி
கொன்ன
கொன்ன மாரியாக்கா
கொல்ல காட்டு
மாரியாக்கா
குழு : கோ கோ கொல்ல
கொல்ல மாரியாக்கா
கொல்ல காட்டு
மாரியாக்கா
என்ன சொன்ன
என்ன சொன்ன எதுத்து
பேச வாரீகளா
குழு : என்ன சொன்ன
என்ன திட்ட எதுத்து
பேச வாரீகளா
கட்டி முத்து
ரத்தனமே கை நிரஞ்ச
குஞ்சாரமே
குழு : கட்டி முத்து
ரத்தனமே கை நிரஞ்ச
குஞ்சாரமே போடி போடி
பிரம்மனுக்கு குடுத்து
வைத்த பாக்கியமே
பாக்கியமே
எங்கள் நூற்றாண்டு
இது சோதனை சாலையடி
உங்கள் நூற்றாண்டோ
மொத்த மக்கள் தாளையடி
பல்லாக்கு உங்கள்
காலம் காலம் ஜெட் பிளைட்டு
எங்கள் வேகம் வேகம் இன்னும்
நான் சிறு மியும் இல்ல இன்னும்
நான் சிறுமியும் இல்ல
வலைகளிலே விழும்
குருவியும் இல்லை
கடு கடு கடுகாக
நினைக்காதீங்க பொறி
பொறிக்காதீங்க வெடி
வெடிக்கும் போது வெடி
குண்டாக பார்ப்பீங்க
ப்ளாக் அண்ட்
ஒயிட்டு காலம் நீங்க
ரொம்ப கலர்புல் நாங்க
கண்ணாடியோட
கண்ணையும் சேர்த்து
மாத்துங்க
காஞ்சு போன
கருவாடு கடலில் விட்டா
நீந்தாது சிலந்தி நூலை
எப்படி நெய்தும் ஆடை
ஆகாது தாத்தா ஓட்டிய
குதிரை இன்று
வேலைக்காகாது
கடு கடு கடுகாக
நினைக்காதீங்க பொறி
பொறிக்காதீங்க வெடி
வெடிக்கும் போது வெடி
குண்டாக பார்ப்பீங்க
ப்ளாக் அண்ட்
ஒயிட்டு காலம் நீங்க
ரொம்ப கலர்புல் நாங்க
கண்ணாடியோட
கண்ணையும் சேர்த்து
மாத்துங்க

அடிதடி அப்பாத்தா - Adidadi Appatha Song Lyrics, அடிதடி அப்பாத்தா - Adidadi Appatha Releasing at 11, Sep 2021 from Album / Movie சாமுராய் - Samurai (2002) Latest Song Lyrics