யார் இந்த இந்தியன் - The Rise of Damo Song Lyrics

யார் இந்த இந்தியன் - The Rise of Damo
Artist: Hao Wang ,
Album/Movie: ஏழாம் அறிவு - 7aam Arivu (2011)
Lyrics:
யார் இந்த இந்தியன்?
ஏன் இங்கு வந்தான்?
இவனை முனிவன் என்பர் சிலர்
கடவுள் என்பர் பலர்
நாம் கொண்ட நோய்கள் தீர்த்தான்
விளையாட பொம்மை செய்தான்
அயல் மொழி ஒன்று சொல்லித் தந்தான்
தமிழில் என்னை பாட வைத்தான்
"தாயே தமிழே வணங்குகிறேன்
உன்னோட தொடங்குகிறேன்
ஏழை எந்தன் நாவில் நீயே
கோவில் கொண்டாயே!"
அவன் மிக மிக விசித்திரமானவன்
வெற்றுச் சுவரை பார்த்துக்கிடப்பான்
பறவை விலங்கோடு பேசிக்கிடப்பான்
அவனை அதீதமாக நேசித்தோம்
தாமே திரும்பி வருவானா?
மிண்டும் அவனைக் காண்போமா?
யார் இந்த இந்தியன்?
ஏன் இங்கு வந்தான்?
இவனை முனிவன் என்பர் சிலர்
கடவுள் என்பர் பலர்
நாம் கொண்ட நோய்கள் தீர்த்தான்
விளையாட பொம்மை செய்தான்
அயல் மொழி ஒன்று சொல்லித் தந்தான்
தமிழில் என்னை பாட வைத்தான்
"தாயே தமிழே வணங்குகிறேன்
உன்னோட தொடங்குகிறேன்
ஏழை எந்தன் நாவில் நீயே
கோவில் கொண்டாயே!"
அவன் மிக மிக விசித்திரமானவன்
வெற்றுச் சுவரை பார்த்துக்கிடப்பான்
பறவை விலங்கோடு பேசிக்கிடப்பான்
அவனை அதீதமாக நேசித்தோம்
தாமே திரும்பி வருவானா?
மிண்டும் அவனைக் காண்போமா?
Releted Songs
யார் இந்த இந்தியன் - The Rise of Damo Song Lyrics, யார் இந்த இந்தியன் - The Rise of Damo Releasing at 11, Sep 2021 from Album / Movie ஏழாம் அறிவு - 7aam Arivu (2011) Latest Song Lyrics