முறட்டு தமிழன்டா - Morattu Thamizhan Da Song Lyrics

முறட்டு தமிழன்டா - Morattu Thamizhan Da

முறட்டு தமிழன்டா - Morattu Thamizhan Da


Lyrics:
ஆண்கள் : திமு திமு திமிறடிகுதா
ஹேய் பட பட பட வெடிக்குதா
வா….நர நரம்புங்க புடைக்குதா
ஹேய் ஹேய்….எதிரிய வச்சு பொளக்குதா
ஆண்கள் : வாடா…..
வீரம் எங்க வரமா
புலிய தொரத்தும் மொரமா
ஹேய் கருணை கர்வம் ரெண்டும் கலந்த
மொரட்டு தமிழன்டா
ஆண்கள் : இந்த ஆரம்பம் புதுசு
வரலாறு பெருசு
எந்த மானுட குலமும்
எங்க புகழ தொட்டது கெடையாது
ஆண்கள் : மண் சாயுற பொழுதும்
வேல் மார்புல இருக்கும்
எந்த எதிரியின் வாளும்
எங்க முதுக பாத்தது கெடையாது
ஆண்கள் : ஒரு ஆயிரம் கை உன்னை சரிக்கும்
உன் மனச தூக்கி நிறுத்து
உன்னை வீசிட பாக்குற எவனும்
எட்டி விழனும் வலிய கொடுத்து
ஆண்கள் : எல்லாமே கொடுத்து ஒசத்துற பூமி
அன்பான கைய அரவணைக்கும்
உன்னோட காவல் இருக்குற வரைக்கும்
நம்மோட மண்தான் ஜெயிச்சிருக்கும்
ஆண்கள் : வேட்டை இனிடா
ஹேய்…..
ஆட்டம் வெறிடா
வா…..
ஆண்கள் : சாட்டை எடுடா
ஹேய் ஹேய்…..
கோட்ட இடிடா
குழு : ஹேய்ய்ய்ய்
ஆண் : வாடா….
ஆண் : கலை வாழும் பூமி
அது தானே சாமி
கலை சொல்ல கேட்டு
பண்பாட காத்தோம்
ஆண் : அயல் நாட்டு மோகம்
அதுக்குள்ள மாட்டி
இன்னைக்கு ஏனோ
இனத்தோட தவிச்சோம்
ஆண் : ஹேய்…..வேர தொலைச்சா
வேற ஒருத்தன்
பாதையில நீ மண்ணாவ
உன்னை மதிச்சா
முன்ன நீ வழிய காட்டி போவ
ஆண் : ரோஷம் இருக்கா
மீசை முறுக்கும்
கட்டபொம்மன் கைய ஆவ
கோவம் இருக்கா
பாரதியின் முண்டசா ஆவ
ஆண்கள் : எல்லாமே கொடுத்து ஒசத்துற பூமி
அன்பான கைய அரவணைக்கும்
உன்னோட காவல் இருக்குற வரைக்கும்
நம்மோட மண்தான் ஜெயிச்சிருக்கும்
ஆண்கள் : வேட்டை இனிடா
ஹேய்…..
ஆட்டம் வெறிடா
வா…..
ஆண்கள் : சாட்டை எடுடா
ஹேய் ஹேய்…..
கோட்ட இடிடா
ஆண் : வாடா….
ஆண்கள் : இந்த ஆரம்பம் புதுசு
வரலாறு பெருசு
எந்த மானுட குலமும்
எங்க புகழ தொட்டது கெடையாது
ஆண்கள் : மண் சாயுற பொழுதும்
வேல் மார்புல இருக்கும்
எந்த எதிரியின் வாளும்
எங்க முதுக பாத்தது கெடையாது
ஆண்கள் : ஒரு ஆயிரம் கை உன்னை சரிக்கும்
உன் மனச தூக்கி நிறுத்து
உன்னை வீசிட பாக்குற எவனும்
எட்டி விழனும் வலிய கொடுத்து
ஆண்கள் : வேட்டை இனிடா
ஹேய்…..
ஆட்டம் வெறிடா
வா…..
ஆண்கள் : சாட்டை எடுடா
ஹேய் ஹேய்…..
கோட்ட இடிடா
ஆண் : வாடா….

முறட்டு தமிழன்டா - Morattu Thamizhan Da Song Lyrics, முறட்டு தமிழன்டா - Morattu Thamizhan Da Releasing at 11, Sep 2021 from Album / Movie பட்டாஸ் - Pattas (2020) Latest Song Lyrics