மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு - Mr Mr Local Song Lyrics

மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு - Mr Mr Local

மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு - Mr Mr Local


Lyrics:
மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு
மோத நினைக்காதே
மச்சான் இவன் தான் மிஸ்டர் லோக்கலு
ஏரியா வந்து பாரு
எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு
நக்கலு கிண்டலு நோ
உடையும் உந்தன் பற்களு
எங்க கிட்ட வெச்சிக்காத
தேவை இல்லாத சிக்கலு
தாறு மாறு லோக்கலு
தாறு மாறு லோக்கலு
வி கோன் டேக் இட் க்ளோபலு
தரமான லோக்கலு
சிரிச்சா கூட வைரலு
சொல்லுறாங்க மக்களு
இவனுக்கு செம்ம தில்லு
ஆமா மச்சான் தள்ளி நில்லு
கூவத்தில் ஓரத்தில் இருந்தாலும்
மனசுல துளியும் அழுக்கில்லையே
பாக்கெட்டில் காசில்லா இருந்தாலும்
குடுக்குற மனசுக்கு கொர இல்லையே
மிஸ்டர் லோக்கலு காட்டாத நக்கலு
உட்டா ஒடஞ்சி போகும் உன் பகுழு
மிஸ்டர் லோக்கலு பண்ணாத சிக்கலு
காலர தூக்கி விட்டு ஊது பிகிலு
தாறு மாறு லோக்கலு
தாறு மாறு லோக்கலு
வி கோன் டேக் இட் க்ளோபலு
தரமான லோக்கலு
சிரிச்சா கூட வைரலு
சொல்லுறாங்க மக்களு
இவனுக்கு செம்ம தில்லு
ஆமா மச்சான் தள்ளி நில்லு

தாறு மாறு லோக்கலு
தாறு மாறு லோக்கலு
வி கோன் டேக் இட் க்ளோபலு
தரமான லோக்கலு
சிரிச்சா கூட வைரலு
சொல்லுறாங்க மக்களு
இவனுக்கு செம்ம தில்லு
ஆமா மச்சான் தள்ளி நில்லு
எமனை தூக்கி தின்னும்
அளவுக்கு பொல்லாதவன்
யாருக்கும் எவனுக்கும்
எப்பவுமே அஞ்சாதவன்
பிரச்சனை எல்லாம் தாண்டி
எதிர் நீச்சல் அடிப்பான்
சொன்னதை செஞ்சிக்காட்டும்
தரமான வேலைக்காரன்
எவ்வளவு அடிச்சாலும்
கீழ தள்ளி மிதிச்சாலும்
தண்ணிக்குள்ள குமிழிய போல மேல வருபவன்
கிண்டல் கேலி பண்ணுனாலும்
வம்பு தும்பு இழுத்தாலும்
எல்லாருக்கும் பாசம் காட்டும்
அன்னை தமிழ் மகன் இவன்
வி கால் ஹிம் லோக்கலு
மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு
எங்க கிட்ட வசிக்காத தெவில்லாத சிக்கலு
தாறு மாறு லோக்கலு
தாறு மாறு லோக்கலு
வி கோன் டேக் இட் க்ளோபலு
தரமான லோக்கலு
சிரிச்சா கூட வைரலு
சொல்லுறாங்க மக்களு
இவனுக்கு செம்ம தில்லு
ஆமா மச்சான் தள்ளி நில்லு

மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு - Mr Mr Local Song Lyrics, மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு - Mr Mr Local Releasing at 11, Sep 2021 from Album / Movie மிஸ்டர் லோக்கல் - Mr. Local (2019) Latest Song Lyrics