முடிவில்லா மழையோடு - Mudivilla Mazhaiyodu Song Lyrics

முடிவில்லா மழையோடு - Mudivilla Mazhaiyodu

முடிவில்லா மழையோடு - Mudivilla Mazhaiyodu


Lyrics:
முடிவில்லா மழையோடு
விளையாடும் எங்கள் கூட்டம்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
அடி வானின் நிறமெல்லாம்
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
விடிகாலை ஒரு நிலவோடு
நம் புன்னைகையின் மூட்டம்
அடி நெஞ்சில் உற்சாகம்
கற்பூரம் போலே பற்றட்டும்
சீறி பாயும் வெள்ளம் என
உள்ளம் துள்ளி ஆடட்டும்
காட்டு தீயின் பந்தாய்
என் கால்கள் இங்கே ஓடட்டும்
அடி வைத்தால் அதிரட்டும்
வான் மீன்கள் உதிரட்டும்
போராடும் மட்டும்
ஏதும் எட்டும்
மேகம் முட்டி கொட்டட்டும்
முடிவில்லா மழையோடு
விளையாடும் எங்கள் கூட்டம்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
அடி வானின் நிறமெல்லாம்
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்ஹேய் ஹேய்ஹேய்
உன் பாதம் கொஞ்சம் தேயமால்
ஹேய்ஹேய்
உன் வாழ்க்கை என்றும் மாறாது
ஹேய்ஹேய்
கண் ஈரம் கொஞ்சம் காயாமல்
ஹேய்ஹேய்
உன் காயம் ஒன்றும் ஆறாது
ஹேய்ஹேய்
உன் தோல்விகள் ஆயிரம் எல்லாம்
தோரணம் கோர்த்திடு தோழா
வெற்றியின் வாசலை சேர
காரணம் பார்த்திடு தோழா
சீறி பாயும் வெள்ளம் என
உள்ளம் துள்ளி ஆடட்டும்
காட்டு தீயின் பந்தாய்
என் கால்கள் இங்கே ஓடட்டும்
அடி வைத்தால் அதிரட்டும்
வான் மீன்கள் உதிரட்டும்
போராடும் மட்டும்
ஏதும் எட்டும்
மேகம் முட்டி கொட்டட்டும்
முடிவில்லா மழையோடு
விளையாடும் எங்கள் கூட்டம்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
அடி வானின் நிறமெல்லாம்
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
உன் பாதை செல்லும் நீளந்தான்
ஹேய்ஹேய்
நம் புன்னகையின் நீளங்கள்
ஹேய்ஹேய்
நான் ஏறி வரும் ஆழந்தான்
ஹேய்ஹேய்
நம் இன்பங்களின் ஆழங்கள்
ஹேய்ஹேய்
எந்த சேற்றிலே நீ விழுந்தாலும்
தாமரை மாலைகள் மாட்டிடு
அதை ஏற்று நீ போர் எழுந்தாலும்
நாளை உன் நாளென காட்டிடு
ஹேய்ஹேய்
சீறி பாயும் வெள்ளம் என
உள்ளம் துள்ளி ஆடட்டும்
காட்டு தீயின் பந்தாய்
என் கால்கள் இங்கே ஓடட்டும்
அடி வைத்தால் அதிரட்டும்
வான் மீன்கள் உதிரட்டும்
போராடும் மட்டும்
ஏதும் எட்டும்
மேகம் முட்டி கொட்டட்டும்
முடிவில்லா மழையோடு
விளையாடும் எங்கள் கூட்டம்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
அடி வானின் நிறமெல்லாம்
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்

முடிவில்லா மழையோடு - Mudivilla Mazhaiyodu Song Lyrics, முடிவில்லா மழையோடு - Mudivilla Mazhaiyodu Releasing at 11, Sep 2021 from Album / Movie வந்தான் வென்றான் - Vanthaan Vendraan (2011) Latest Song Lyrics