நடையா இது நடையா - Nadaiya Idhu Nadaiya Song Lyrics

நடையா இது நடையா - Nadaiya Idhu Nadaiya
Artist: T. M. Soundararajan ,
Album/Movie: அன்னை இல்லம் - Annai Illam (1963)
Lyrics:
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
கடற்கரை காத்து அடிக்குது
காத்துல சேலை நடிக்குது
கடற்கரை காத்து அடிக்குது
காத்துல சேலை நடிக்குது
முன்னாலே வரச் சொல்லி அழைக்குது
முகத்திலே கடுகு வெடிக்குது
வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழி போனா
தையா தக்கா தையா தக்கா உய்யா
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
கண்ணுனு இருந்தா இமை வேணும்
கழுத்துனு இருந்தா நகை வேணும்
கண்ணுனு இருந்தா இமை வேணும்
கழுத்துனு இருந்தா நகை வேணும்
பொண்ணுன்னு இருந்தா துணை வேணும்
ஒண்ணும் புரியல்லையா இன்னும் தெரியல்லையா
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
சிங்கார ராமனுக்கு சீதா
தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
சிங்கார ராமனுக்கு சீதா
காரோட்டும் எனக்கொரு கீதா
கல்யாணம் பண்ணிக் கொள்ள தோதா
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழி போனா
தையா தக்கா தையா தக்கா உய்யா
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
கடற்கரை காத்து அடிக்குது
காத்துல சேலை நடிக்குது
கடற்கரை காத்து அடிக்குது
காத்துல சேலை நடிக்குது
முன்னாலே வரச் சொல்லி அழைக்குது
முகத்திலே கடுகு வெடிக்குது
வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழி போனா
தையா தக்கா தையா தக்கா உய்யா
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
கண்ணுனு இருந்தா இமை வேணும்
கழுத்துனு இருந்தா நகை வேணும்
கண்ணுனு இருந்தா இமை வேணும்
கழுத்துனு இருந்தா நகை வேணும்
பொண்ணுன்னு இருந்தா துணை வேணும்
ஒண்ணும் புரியல்லையா இன்னும் தெரியல்லையா
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
சிங்கார ராமனுக்கு சீதா
தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
சிங்கார ராமனுக்கு சீதா
காரோட்டும் எனக்கொரு கீதா
கல்யாணம் பண்ணிக் கொள்ள தோதா
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழி போனா
தையா தக்கா தையா தக்கா உய்யா
Releted Songs
நடையா இது நடையா - Nadaiya Idhu Nadaiya Song Lyrics, நடையா இது நடையா - Nadaiya Idhu Nadaiya Releasing at 11, Sep 2021 from Album / Movie அன்னை இல்லம் - Annai Illam (1963) Latest Song Lyrics