மாசிலா உண்மை - Masila Unmai Kathale Song Lyrics

மாசிலா உண்மை - Masila Unmai Kathale
Artist: A. M. Rajah ,
Album/Movie: அலிபாபாவும் 40 திருடர்களும் - Alibabavum 40 Thirudargalum (1956)
Lyrics:
Dialouge
பெண்: உங்களுக்கு அளவில்லா செல்வம் கிடைத்து விட்டது
இனி வாழ்த்துகளும் வரவேற்புகளும் ஆமாம் சாமிகளும் வந்து குவியும்
உலகத்து அழகிகளும் செல்விகளும் உங்களை அறிமுகம் செய்து கொள்ள காத்திருப்பார்கள்
இப்பொழுது நீங்கள் என்னிடம் படிக்கும் காதல் காவியம் அப்பொழுது ஏடு ஏடாக காற்றில் பறக்கும்
ஆண்: மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பெண்: பேசும் வார்த்தை உண்மை தானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா
பேசும் வார்த்தை உண்மை தானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா
ஆண்: கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
(இசை)
ஆண்: நெஞ்சிலே நீங்கிடாதோ கொஞ்சும் இன்பமே
பெண்: நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே
BitMusic
ஆண்: நெஞ்சிலே நீங்கிடாதோ கொஞ்சும் இன்பமே
பெண்: நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே
பேசும் வார்த்தை உண்மை தானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா
மாசிலா உண்மை காதலே
மாறுமா செல்வம் வந்த போதிலே
ஆண்: கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
(இசை)
ஆண்: உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
பெண்: இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே
BitMusic
ஆண்: உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
பெண்: இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே
ஆண் பெண் இருவரும்:
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாறுமோ

Releted Songs
மாசிலா உண்மை - Masila Unmai Kathale Song Lyrics, மாசிலா உண்மை - Masila Unmai Kathale Releasing at 11, Sep 2021 from Album / Movie அலிபாபாவும் 40 திருடர்களும் - Alibabavum 40 Thirudargalum (1956) Latest Song Lyrics