உன்னை விட மாட்டேன் - Unnaivida Maattaen Song Lyrics

உன்னை விட மாட்டேன் - Unnaivida Maattaen

உன்னை விட மாட்டேன் - Unnaivida Maattaen


Lyrics:
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
கபடமெல்லாம் கண்டுகொண்டேனே முன்பே தானே
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
கபடமெல்லாம் கண்டுகொண்டேனே முன்பே தானே
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
பெண்ணை லேசாய் எண்ணிடாதே
பேதை என்று இகழ்ந்திடாதே
அன்பு செய்தால் அமுதம் அவளே
அன்பு செய்தால் அமுதம் அவளே
வம்பு செய்தால் மோட்சமும் அவளே
இன்ப காதல் பிறக்க நேர்ந்தால்
கொஞ்ச நேரம் பொறுக்க மாட்டாள்
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே

உன்னை விட மாட்டேன் - Unnaivida Maattaen Song Lyrics, உன்னை விட மாட்டேன் - Unnaivida Maattaen Releasing at 11, Sep 2021 from Album / Movie அலிபாபாவும் 40 திருடர்களும் - Alibabavum 40 Thirudargalum (1956) Latest Song Lyrics