ஆணுக்கொரு பெண் வேணுமே - Aanukkoru Penn Venumey Song Lyrics

ஆணுக்கொரு பெண் வேணுமே - Aanukkoru Penn Venumey
Artist: K. V. Mahadevan ,
Album/Movie: குமாரி - Kumari (1952)
Lyrics:
ஆணுக்கொரு பெண் வேணுமே - அவசியம்
பெண்ணுக்கொரு ஆண் வேணுமே - கட்டாயம்
அரசன் முதல் ஆண்டி வரை
யானை முதல் எறும்பு வரை சரசமாக வாழ்வதற்கு
ஜாடியும் மூடியும் போலே....(ஆணுக்கொரு)
வேப்பமரம் பெண்ணுக்கொரு மாப்பிள்ளையாம்
அரசமரம் வேரும் செடியும் கொடியும் கூட
வேணுமென்குதே கல்யாண வரம்
ஆணுக்கொரு பெண் வேணுமே....
சின்னஞ்சிறு கன்னியர்கள்
தன்னந்தனி வாழ்வு கொண்டால்
சிருஷ்டியிலே விர்த்தியெல்லாம் குறையுமே
அடியென் பிரியமே உனக்கும் தெரியுமே
உன் மனதும் என் மனதும் ஓர் மனதானால்
ரதியும் மதனும் காணும் இன்பம் நிறையுமே (ஆணும்)
ஆணுக்கொரு பெண் வேணுமே - அவசியம்
பெண்ணுக்கொரு ஆண் வேணுமே - கட்டாயம்
அரசன் முதல் ஆண்டி வரை
யானை முதல் எறும்பு வரை சரசமாக வாழ்வதற்கு
ஜாடியும் மூடியும் போலே....(ஆணுக்கொரு)
வேப்பமரம் பெண்ணுக்கொரு மாப்பிள்ளையாம்
அரசமரம் வேரும் செடியும் கொடியும் கூட
வேணுமென்குதே கல்யாண வரம்
ஆணுக்கொரு பெண் வேணுமே....
சின்னஞ்சிறு கன்னியர்கள்
தன்னந்தனி வாழ்வு கொண்டால்
சிருஷ்டியிலே விர்த்தியெல்லாம் குறையுமே
அடியென் பிரியமே உனக்கும் தெரியுமே
உன் மனதும் என் மனதும் ஓர் மனதானால்
ரதியும் மதனும் காணும் இன்பம் நிறையுமே (ஆணும்)
Releted Songs
ஆணுக்கொரு பெண் வேணுமே - Aanukkoru Penn Venumey Song Lyrics, ஆணுக்கொரு பெண் வேணுமே - Aanukkoru Penn Venumey Releasing at 11, Sep 2021 from Album / Movie குமாரி - Kumari (1952) Latest Song Lyrics